1 # translation of pg_ctl.po to தமிழ்
2 # This file is put in the public domain.
4 # ஆமாச்சு <amachu@ubuntu.com>, 2007.
5 # ஸ்ரீராமதாஸ் <shriramadhas@gmail.com>, 2007.
8 "Project-Id-Version: pg_ctl\n"
9 "Report-Msgid-Bugs-To: \n"
10 "POT-Creation-Date: 2007-09-22 03:19-0300\n"
11 "PO-Revision-Date: 2007-11-01 12:53+0530\n"
12 "Last-Translator: ஸ்ரீராமதாஸ் <shriramadhas@gmail.com>\n"
13 "Language-Team: தமிழ் <ubuntu-l10n-tam@lists.ubuntu.com>\n"
15 "Content-Type: text/plain; charset=UTF-8\n"
16 "Content-Transfer-Encoding: 8bit\n"
17 "X-Generator: KBabel 1.11.4\n"
18 "X-Poedit-Language: Tamil\n"
19 "X-Poedit-Country: ITALY\n"
20 "X-Poedit-SourceCharset: utf-8\n"
26 msgid "%s: out of memory\n"
27 msgstr "%s: நினைவுக்கு அப்பால்\n"
31 msgid "%s: could not open PID file \"%s\": %s\n"
32 msgstr "%s: PID கோப்பினைத் திறக்க இயலவில்லை \"%s\": %s\n"
36 msgid "%s: invalid data in PID file \"%s\"\n"
37 msgstr "%s: PID கோப்பிலுள்ளத் தரவு பொருத்தமற்றது \"%s\"\n"
41 msgid "%s: cannot set core size, disallowed by hard limit.\n"
42 msgstr "%s: மைய அளவினை அமைக்க இயலவில்லை, வலிய வரையறையால் அனுமதிக்க முடியவில்லை.\n"
46 msgid "%s: could not read file \"%s\"\n"
47 msgstr "%s: கோப்பினை வாசிக்க இயலவில்லை \"%s\"\n"
51 msgid "%s: option file \"%s\" must have exactly one line\n"
52 msgstr "%s: தேர்வுகள் கோப்பு \"%s\" கட்டாயம் ஒரு வரி மாத்திரமே கொண்டிருக்க வேண்டும்\n"
56 msgid "%s: another server might be running; trying to start server anyway\n"
57 msgstr "%s: மற்றொரு வழங்கி இயங்கிக் கொண்டிருக்கலாம்; ஆயினும் வழங்கியினைத் துவக்க முயந்சி மேற்கொள்ளப் படுகிறது\n"
62 "The program \"postgres\" is needed by %s but was not found in the\n"
63 "same directory as \"%s\".\n"
64 "Check your installation.\n"
66 "%s க்கு \"postgres\" நிரல் அவசியம் தேவைப் படுகிறது ஆயினும் \"%s\" அடைவினுள் \n"
67 " அது கிடைக்கவில்லை .\n"
68 "தங்களின் நிறுவலைச் சரி பாார்க்கவும்.\n"
73 "The program \"postgres\" was found by \"%s\"\n"
74 "but was not the same version as %s.\n"
75 "Check your installation.\n"
77 "\"%s\" ஆல் \"postgres\" நிரல் கண்டெடுக்கப் பட்டது \n"
78 "ஆனால் %s னை ஒத்த வெளியீடு அல்ல.\n"
79 "தங்களின் நிறுவலைச் சரி பார்க்கவும்.\n"
83 msgid "%s: could not start server: exit code was %d\n"
84 msgstr "%s: வழங்கியினைத் துவக்க இயலவில்லை: வெளியேற்றக் குறியீடு %d\n"
89 "%s: could not start server\n"
90 "Examine the log output.\n"
92 "%s: வழங்கியினை துவங்க இயலவில்லை\n"
93 "பதிவின் வெளியீட்டை ஆராயவும்.\n"
96 msgid "waiting for server to start..."
97 msgstr "வழங்கியின் துவக்கத்திற்காகக் காத்திருக்கப்படுகிறது..."
101 msgid "could not start server\n"
102 msgstr "வழங்கியினைத் துவங்க இயலவில்லை\n"
108 msgstr " முடிந்தது\n"
111 msgid "server started\n"
112 msgstr "வழங்கி துவங்கியது\n"
115 msgid "server starting\n"
116 msgstr "வழங்கி துவங்கப் படுகிறது\n"
122 msgid "%s: PID file \"%s\" does not exist\n"
123 msgstr "%s: PID கோப்பு \"%s\" இல்லை\n"
128 msgid "Is server running?\n"
129 msgstr "வழங்கி பணி புரிகிறதா?\n"
133 msgid "%s: cannot stop server; single-user server is running (PID: %ld)\n"
134 msgstr "%s: வழங்கியினை நிறுத்த இயலவில்லை; தனிப் பயனருக்கான வழங்கி இயங்குகிறது (PID: %ld)\n"
139 msgid "%s: could not send stop signal (PID: %ld): %s\n"
140 msgstr "%s: நிறுத்துவதற்கான சமிக்ஞையை அனுப்ப இயலவில்லை (PID: %ld): %s\n"
143 msgid "server shutting down\n"
144 msgstr "வழங்கி நிறுத்தப் படுகிறது\n"
148 msgid "waiting for server to shut down..."
149 msgstr "வழங்கி நிற்கும் பொருட்டு காத்திருக்கப் படுகிறது..."
159 msgid "%s: server does not shut down\n"
160 msgstr "%s: வழங்கி நிற்க வில்லை\n"
165 msgid "server stopped\n"
166 msgstr "வழங்கி நின்றது\n"
170 msgid "starting server anyway\n"
171 msgstr "எவ்வழியானும் வழங்கித் துவங்கப் படுகிறது\n"
175 msgid "%s: cannot restart server; single-user server is running (PID: %ld)\n"
176 msgstr "%s: வழங்கியை மீளத் துவங்க இயலவில்லை; தனிப் பயனருக்கான வழங்கி இயங்குகிறது (PID: %ld)\n"
180 msgid "Please terminate the single-user server and try again.\n"
181 msgstr "தனிப் பயனருக்கான வழங்கியினை நிறுத்திவிட்டு மீண்டும் முயற்சிக்கவும்.\n"
185 msgid "%s: old server process (PID: %ld) seems to be gone\n"
186 msgstr "%s: வழங்கியின் பழைய செயல் (PID: %ld) பூர்த்தியானது போலத்தெரிகிறது\n"
190 msgid "%s: cannot reload server; single-user server is running (PID: %ld)\n"
191 msgstr "%s: வழங்கியை மீளத் துவங்க இயலவில்லை; தனிப் பயனருக்கான வழங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது(PID: %ld)\n"
195 msgid "%s: could not send reload signal (PID: %ld): %s\n"
196 msgstr "%s: மீளேற்ற சமிக்ஞையைத் அனுப்ப இயலவில்லை (PID: %ld): %s\n"
199 msgid "server signaled\n"
200 msgstr "வழங்கிக்கு சமிக்ஞைத் தரப் பட்டது\n"
204 msgid "%s: single-user server is running (PID: %ld)\n"
205 msgstr "%s: தனிப்பயனருக்கான வழங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது (PID: %ld)\n"
209 msgid "%s: server is running (PID: %ld)\n"
210 msgstr "%s: வழங்கி இயங்கிக்கொண்டிருக்கிறது (PID: %ld)\n"
214 msgid "%s: no server running\n"
215 msgstr "%s: எந்த வழங்கியும் இயங்கவில்லை\n"
219 msgid "%s: could not send signal %d (PID: %ld): %s\n"
220 msgstr "%s: சமிக்ஞையினை அனுப்ப இயலவில்லை %d (PID: %ld): %s\n"
224 msgid "%s: could not find own program executable\n"
225 msgstr "%s: could not find own program executable\n"
229 msgid "%s: could not find postgres program executable\n"
230 msgstr "%s: இயக்க வல்ல போஸ்ட்கிரெஸ் நிரல் கிடைக்கவில்லை\n"
235 msgid "%s: could not open service manager\n"
236 msgstr "%s: சேவை மேளாலரைத் திறக்க இயலவில்லை\n"
240 msgid "%s: service \"%s\" already registered\n"
241 msgstr "%s: சேவை \"%s\" ஏறகனவே பதிவுச் செய்யப் பட்டுள்ளது\n"
245 msgid "%s: could not register service \"%s\": error code %d\n"
246 msgstr "%s: \"%s\" சேவையைப் பதிவுச் செய்ய இயலவில்லை. வழுக் குறி %d\n"
250 msgid "%s: service \"%s\" not registered\n"
251 msgstr "%s: \"%s\" சேவைப் பதிவுச் செய்யப் படவில்லை\n"
255 msgid "%s: could not open service \"%s\": error code %d\n"
256 msgstr "%s: \"%s\": சேவையைத் துவக்க இயலவில்லை. வழு குறி %d\n"
260 msgid "%s: could not unregister service \"%s\": error code %d\n"
261 msgstr "%s: சேவையைத் திரும்பப் பெற இயலவில்லை \"%s\": பிழை குறி %d\n"
264 msgid "Waiting for server startup...\n"
265 msgstr "வழங்கித் துவங்குவதற்காகக் காத்திருக்கப் படுகிறது...\n"
268 msgid "Timed out waiting for server startup\n"
269 msgstr "வழங்கி துவங்கக் காத்திருந்து காலாவதியானது\n"
272 msgid "Server started and accepting connections\n"
273 msgstr "வழங்கித் துவங்கிற்று இணைப்புக்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறது\n"
277 msgid "%s: could not start service \"%s\": error code %d\n"
278 msgstr "%s: \"%s\": சேவையைத் துவக்க இயலவில்லை பிழை குறி %d\n"
282 msgid "Try \"%s --help\" for more information.\n"
283 msgstr "மேலும் தகவலறிய \"%s --help\" முயற்சி செய்யவும்.\n"
288 "%s is a utility to start, stop, restart, reload configuration files,\n"
289 "report the status of a PostgreSQL server, or signal a PostgreSQL process.\n"
292 "%s வடிவமைப்புக் கோப்புகளை துவக்க, நிறுத்த, மீளத்துவங்க, மீளேற்றுவதற்கானப் பயனபாடு\n"
293 "போஸ்ட்கிரெஸ் வழங்கியொன்றின் நிலையினை அறியப் படுத்தவும் அல்லது போஸ்டகிரெஸ் பணியொன்றுக்கு சமிக்ஞைத் தரவும்.\n"
303 msgid " %s start [-w] [-D DATADIR] [-s] [-l FILENAME] [-o \"OPTIONS\"]\n"
304 msgstr " %s துவக்குக [-w] [-D DATADIR] [-s] [-l FILENAME] [-o \"OPTIONS\"]\n"
308 msgid " %s stop [-W] [-D DATADIR] [-s] [-m SHUTDOWN-MODE]\n"
309 msgstr " %s நிறுத்துக [-W] [-D DATADIR] [-s] [-m SHUTDOWN-MODE]\n"
313 msgid " %s restart [-w] [-D DATADIR] [-s] [-m SHUTDOWN-MODE] [-o \"OPTIONS\"]\n"
314 msgstr " %s மீளத்துவக்கு [-w] [-D DATADIR] [-s] [-m SHUTDOWN-MODE] [-o \"OPTIONS\"]\n"
318 msgid " %s reload [-D DATADIR] [-s]\n"
319 msgstr " %s மீளேற்றுக [-D DATADIR] [-s]\n"
323 msgid " %s status [-D DATADIR]\n"
324 msgstr " %s மீளேற்றுக [-D DATADIR]\n"
328 msgid " %s kill SIGNALNAME PID\n"
329 msgstr " %s கொல்க SIGNALNAME PID\n"
334 " %s register [-N SERVICENAME] [-U USERNAME] [-P PASSWORD] [-D DATADIR]\n"
335 " [-w] [-o \"OPTIONS\"]\n"
337 " %s பதிவுசெய்க [-N SERVICENAME] [-U USERNAME] [-P PASSWORD] [-D DATADIR]\n"
338 " [-w] [-o \"OPTIONS\"]\n"
342 msgid " %s unregister [-N SERVICENAME]\n"
343 msgstr " %s பதிவைத் திரும்பப் பெறுக [-N SERVICENAME]\n"
352 "பொதுவானத் தேர்வுகள்:\n"
356 msgid " -D, --pgdata DATADIR location of the database storage area\n"
357 msgstr " -D, --pgdata DATADIR தரவுக் களன் காக்கப்படும் இடம்\n"
361 msgid " -s, --silent only print errors, no informational messages\n"
362 msgstr " -s, --silent அச்சுசார் பிழைகள் மாத்திரம், தகவல் குறிப்புகள் அல்ல\n"
366 msgid " -w wait until operation completes\n"
367 msgstr " -w செயல் பூரத்தியாகும் வரைக் காத்திரு\n"
371 msgid " -W do not wait until operation completes\n"
372 msgstr " -w செயல் பூரத்தியாகும் வரைக் காத்திருக்காதே\n"
376 msgid " --help show this help, then exit\n"
377 msgstr " --help இவ்வுதவியினைக் காட்டிவிட்டு வெளிவருக\n"
381 msgid " --version output version information, then exit\n"
382 msgstr " --version வெளியீட்டுத் தகவலை வெளியிட்டுவிட்டு வெளிவருக\n"
387 "(The default is to wait for shutdown, but not for start or restart.)\n"
390 "(இயல்பிருப்பு நிறுத்துவதற்காகக் காத்திருப்பது. துவக்க அல்லது மீளத்துவங்க அல்ல)\n"
395 msgid "If the -D option is omitted, the environment variable PGDATA is used.\n"
396 msgstr "-D தேர்வினை விட்டுவிட்டால், சூழல் மாறி PGDATA பயன்படுத்தப்படும்.\n"
402 "Options for start or restart:\n"
405 "துவங்க அல்லது மீளத் துவங்குவதற்கான தேர்வுகள்:\n"
409 msgid " -l, --log FILENAME write (or append) server log to FILENAME\n"
410 msgstr " -l, --log FILENAME FILENAME ற்கு வழங்கியின் பதிவினை இயற்றவும் (அல்லது சேர்க்கவும்)\n"
415 " -o OPTIONS command line options to pass to postgres\n"
416 " (PostgreSQL server executable)\n"
418 " -o OPTIONS போஸ்டகிரெஸுக்கு அனுப்ப உகந்த முனைய தேர்வுகள்\n"
419 " (வழங்கியில் இயக்க வல்ல)\n"
423 msgid " -p PATH-TO-POSTGRES normally not necessary\n"
424 msgstr " -p PATH-TO-POSTGRES சாதாரணமாகத் தேவையில்லை\n"
428 msgid " -c, --core-files allow postgres to produce core files\n"
429 msgstr " -c, --core-files மூலக் கோப்புகளை உருவாக்க போஸ்டகிரெஸ்ஸினை அனுமதிக்கவும்\n"
433 msgid " -c, --core-files not applicable on this platform\n"
434 msgstr " -c, --core-files இக்கட்டமைப்புக்கு ஒவ்வாத\n"
440 "Options for stop or restart:\n"
443 "துவக்க மீளத்துவக்குவதற்கான தேர்வுகள்:\n"
447 msgid " -m SHUTDOWN-MODE can be \"smart\", \"fast\", or \"immediate\"\n"
448 msgstr " -m SHUTDOWN-MODE \"விவேகமாக\", \"வேகமாக\", அல்லது \"உடனடியாக\" இருக்கலாம்\n"
454 "Shutdown modes are:\n"
457 "நிறுத்தும் முறைகளாவன:\n"
461 msgid " smart quit after all clients have disconnected\n"
462 msgstr " விவேக வெளிவரவு. அனைத்து வாங்கிகளும் தொடர்பறிந்த பிறகு.\n"
466 msgid " fast quit directly, with proper shutdown\n"
467 msgstr " வேக வெளிவரவு, முறையான நிறுத்தத் துடன்\n"
471 msgid " immediate quit without complete shutdown; will lead to recovery on restart\n"
472 msgstr " உடனடி வெளிவரவு முழுமையான நிறுத்தமில்லாது; மீளத்துவங்கும் போது மீட்பதறகான முயற்சி மேற்கொள்ளப்படும்\n"
478 "Allowed signal names for kill:\n"
481 "முடிப்பதற்கு அனுமதிக்கப்படும் சமிக்ஞை பெயர்கள்:\n"
487 "Options for register and unregister:\n"
490 "பதிவு செய்ய மற்றும் விலகுவதற்கான தேர்வுகள்:\n"
494 msgid " -N SERVICENAME service name with which to register PostgreSQL server\n"
495 msgstr " -N SERVICENAME போஸ்ட்கிரெஸ் வழங்கியினை பதிவு செய்வதற்கானச் சேவைப் பெயர்\n"
499 msgid " -P PASSWORD password of account to register PostgreSQL server\n"
500 msgstr " -P PASSWORD போஸ்ட்கிரெஸ் வழங்கியினை பதிவு செய்வதற்கான கணக்கின் கடவுச் சொல்\n"
504 msgid " -U USERNAME user name of account to register PostgreSQL server\n"
505 msgstr " -U USERNAME போஸ்ட்கிரெஸ் வழங்கியினை பதிவு செய்வதற்கான கணக்கின் பயனர் பெயர்\n"
511 "Report bugs to <pgsql-bugs@postgresql.org>.\n"
514 "வழுக்களை <pgsql-bugs@postgresql.org> க்குத் தெரியப் படுத்தவும்.\n"
518 msgid "%s: unrecognized shutdown mode \"%s\"\n"
519 msgstr "%s: இனங்கண்டுகொள்ள இயலாத நிறுத்தற் முறை \"%s\"\n"
523 msgid "%s: unrecognized signal name \"%s\"\n"
524 msgstr "%s: இனங்கண்டுகொள்ள இயலாத சமிக்ஞை பெயர் \"%s\"\n"
529 "%s: cannot be run as root\n"
530 "Please log in (using, e.g., \"su\") as the (unprivileged) user that will\n"
531 "own the server process.\n"
533 "%s: முதன்மைப் பயனராக இயக்க இயலாது\n"
534 " வழங்கியின் பணிகளுக்கு உரிமையுள்ள (சலுகையற்ற) பயனராக (உ.ம்., \"su\")\n"
539 msgid "%s: too many command-line arguments (first is \"%s\")\n"
540 msgstr "%s: ஏகப் பட்ட முனையத் துப்புகள் (முதலாவது \"%s\")\n"
544 msgid "%s: missing arguments for kill mode\n"
545 msgstr "%s: முடி முறைக்கானத் துப்புகள் இல்லை\n"
549 msgid "%s: unrecognized operation mode \"%s\"\n"
550 msgstr "%s: இனங்காண இயலாத செயல் முறை \"%s\"\n"
554 msgid "%s: no operation specified\n"
555 msgstr "%s: செயலெதுவும் குறிப்பிடப் படவில்லை\n"
559 msgid "%s: no database directory specified and environment variable PGDATA unset\n"
560 msgstr "%s: அமைவகற்று PGDATA சூழல் மாறியில் தரவுக் கள அடைவுக் குறிப்பிடப் படவில்லை\n"
562 #: ../../port/exec.c:192
563 #: ../../port/exec.c:306
564 #: ../../port/exec.c:349
566 msgid "could not identify current directory: %s"
567 msgstr "தற்போதைய அடைவினைக் இனங்கான இயலவில்லை: %s"
569 #: ../../port/exec.c:211
571 msgid "invalid binary \"%s\""
572 msgstr "செல்லாத இருமம் \"%s\""
574 #: ../../port/exec.c:260
576 msgid "could not read binary \"%s\""
577 msgstr "இருமத்தினை வாசிக்க இயலவில்லை \"%s\""
579 #: ../../port/exec.c:267
581 msgid "could not find a \"%s\" to execute"
582 msgstr "இயக்கும்பொருட்டு \"%s\" னைக் கண்டெடுக்க இயலவில்லை"
584 #: ../../port/exec.c:322
585 #: ../../port/exec.c:358
587 msgid "could not change directory to \"%s\""
588 msgstr "அடைவினை \"%s\" க்கு மாற்ற இயலவில்லை"
590 #: ../../port/exec.c:337
592 msgid "could not read symbolic link \"%s\""
593 msgstr "மாதிரி இணைப்பினை வாசிக்க இயலவில்லை \"%s\""
595 #: ../../port/exec.c:583
597 msgid "child process exited with exit code %d"
598 msgstr "சேய் பணி வெளிவரவுக் குறி %d யுடன் வெளுவந்தது"
600 #: ../../port/exec.c:587
602 msgid "child process was terminated by exception 0x%X"
603 msgstr "சேய் பணி விதிவிவக்கு 0x%X ஆல் தடைப்பட்டது"
605 #: ../../port/exec.c:596
607 msgid "child process was terminated by signal %s"
608 msgstr "சேய் பணி %s சமிக்ஞையால் தடைப்பட்டது"
610 #: ../../port/exec.c:599
612 msgid "child process was terminated by signal %d"
613 msgstr "சேய் பணி %d சமிக்ஞையால் தடைப்பட்டது"
615 #: ../../port/exec.c:603
617 msgid "child process exited with unrecognized status %d"
618 msgstr "சேய் பணி இனந்தெரியா %d நிலையால் தடைப்பட்டது"