1 <?xml version=
"1.0" ?><!DOCTYPE translationbundle
><translationbundle lang=
"ta">
2 <translation id=
"6676384891291319759">இணையத்தை அணுகுதல்
</translation>
3 <translation id=
"8586442755830160949">பதிப்புரிமை
<ph name=
"YEAR"/> Chromium உருவாக்குநர்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
</translation>
4 <translation id=
"6373523479360886564">Chromium ஐ நிச்சயமாக நிறுவல் நீக்கவா?
</translation>
5 <translation id=
"6510925080656968729">Chromium ஐ நிறுவல் நீக்கு
</translation>
6 <translation id=
"2615699638672665509">இந்தக் கணினியின் வன்பொருள் இனிமேல் ஆதரிக்கப்படாது என்பதால், இது Chromium புதுப்பிப்புகளைப் பெறுவதை விரைவில் நிறுத்திவிடும்.
</translation>
7 <translation id=
"5532301346661895910">Chromium இதனை, உங்கள் |Google இல் சேமித்த கடவுச்சொற்களில்| சேமித்து, உங்களுக்குத் தேவைப்படக் கூடிய அடுத்த முறைக்காக நினைவில் கொள்ளும்.
</translation>
8 <translation id=
"6893813176749746474">Chromium புதுப்பிக்கப்பட்டது. ஆனால், அதை நீங்கள்
30 நாட்களாக பயன்படுத்தவில்லை.
</translation>
9 <translation id=
"2732467638532545152">உங்கள் கணினியானது, இந்த இணையதளத்தின் பாதுகாப்புச் சான்றிதழைச் செயல்படுத்த முடியாத Microsoft Windows இன் பழைய பதிப்பில் இயங்குகிறது. இந்தச் சிக்கல் காரணமாக, Chromium ஆல் இந்தச் சான்றிதழானது
<ph name=
"SITE"/> இலிருந்து வந்ததா அல்லது
<ph name=
"SITE"/> ஐப் போல காட்டும் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள பிறவற்றிடமிருந்து வந்ததா என்பதைக் கண்டறிய முடியவில்லை. உங்கள் கணினியை Windows இன் மிகச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்.
</translation>
10 <translation id=
"2770231113462710648">இயல்புநிலை உலாவியாக இதை அமை:
</translation>
11 <translation id=
"6613594504749178791">அடுத்த முறை நீங்கள் Chromium ஐ மீண்டும் தொடங்கும்போது உங்கள் மாற்றங்கள் செயல்படும்.
</translation>
12 <translation id=
"9089354809943900324">Chromium காலாவதியானது
</translation>
13 <translation id=
"59625444380784159">உங்கள் தொடர்புகளில் உள்ள விவரங்கள், Chromium இல் மிக விரைவாகப் படிவங்களை நிரப்ப உதவும்.
</translation>
14 <translation id=
"3748537968684000502">பாதுகாப்பான Chromium பக்கத்தைப் பார்வையிடுகிறீர்கள்.
</translation>
15 <translation id=
"2077129598763517140">கிடைக்கும்போது வன்பொருளின் முடுக்கத்தைப் பயன்படுத்தவும்
</translation>
16 <translation id=
"1065672644894730302">உங்கள் விருப்பதேர்வுகள் படிக்கும்படி இல்லை. சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம் மேலும் விருப்பதேர்வுகளின் மாற்றங்களைச் சேமிக்க முடியாது.
</translation>
17 <translation id=
"7861509383340276692">Chromium மெனு
>
18 <ph name=
"SETTINGS_TITLE"/>
20 <ph name=
"ADVANCED_TITLE"/>
21 என்பதற்குச் சென்று,
"<ph name=
"NO_PREFETCH_DESCRIPTION"/>" என்பதைத் தேர்வுநீக்கம் செய்யவும்.
22 இது சிக்கலைத் தீர்க்கவில்லை எனில், மேம்பட்ட செயல்திறனுக்கு இந்த விருப்பத்தை மீண்டும் தேர்ந்தெடுக்கும்படி பரிந்துரைக்கிறோம்.
</translation>
23 <translation id=
"4423735387467980091">Chromium ஐ தனிப்பயனாக்கி கட்டுப்படுத்துக
</translation>
24 <translation id=
"1881322772814446296">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Chromium சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chromium தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக
<ph name=
"USER_NAME"/> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. விரும்பினால், உங்களுடைய நடப்பு Chromium தரவைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க நீங்கள் புதிய சுயவிவரத்தை உருவாக்கலாம்.
<ph name=
"LEARN_MORE"/></translation>
25 <translation id=
"5620765574781326016">பக்கத்தை விட்டு வெளியேறாமலே, இணையதளங்களில் தலைப்புகளைப் பற்றி அறியலாம்.
</translation>
26 <translation id=
"731644333568559921">&Chromium OS ஐப் புதுப்பி
</translation>
27 <translation id=
"7421823331379285070">Chromium க்கு Windows XP அல்லது அதற்கு பிந்தைய இயக்க முறைமை தேவை. சில அம்சங்கள் இயங்காமல் போகக்கூடும்.
</translation>
28 <translation id=
"1185134272377778587">Chromium அறிமுகம்
</translation>
29 <translation id=
"7023267510504981715">Google Wallet ஐப் பயன்படுத்த, நீங்கள் Chromium ஐ மேம்படுத்த வேண்டும் [
<ph name=
"ERROR_CODE"/>].
</translation>
30 <translation id=
"1444754455097148408">Chromium ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள்
</translation>
31 <translation id=
"7419987137528340081">உங்கள் தற்போதைய Chromium தரவை தனியாக வைத்திருக்க விரும்பினால்,
<ph name=
"USER_NAME"/> க்குப் புதிய Chromium பயனரை உருவாக்கலாம்.
</translation>
32 <translation id=
"5427571867875391349">உங்கள் இயல்புநிலை உலாவியாக Chromium ஐ அமை
</translation>
33 <translation id=
"8030318113982266900">உங்கள் சாதனத்தை
<ph name=
"CHANNEL_NAME"/> சேனலுக்குப் புதுப்பிக்கிறது...
</translation>
34 <translation id=
"3883381313049582448">Chromium ஆல் உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்
</translation>
35 <translation id=
"3549345495227188780">Chromium OS பயன்படுத்தி தொடங்குக
</translation>
36 <translation id=
"1668054258064581266">Chromium இலிருந்து உங்கள் கணக்கை அகற்றிய பின்னர், செயல்படுத்த உங்கள் திறந்த தாவல்களை மீண்டும் ஏற்ற வேண்டியிருக்கலாம்.
</translation>
37 <translation id=
"4285930937574705105">குறிப்பிடப்படாத பிழைக் காரணமாக நிறுவல் தோல்வியடைந்தது. Chromium தற்போது இயக்கத்தில் இருந்தால், அதை மூடி, பின்னர் முயலவும்.
</translation>
38 <translation id=
"1396446129537741364">Chromium ஆனது கடவுச்சொற்களைக் காட்ட முயற்சிக்கிறது.
</translation>
39 <translation id=
"8987477933582888019">இணைய உலாவி
</translation>
40 <translation id=
"2886012850691518054">விருப்பத்தேர்வு: பயன்பாட்டு புள்ளிவிவரங்களையும், சிதைவு அறிக்கைகளையும் Google க்கு தானாகவே அனுப்புவதன் மூலம் Chromium ஐ இன்னும் சிறந்ததாக்க உதவுக.
</translation>
41 <translation id=
"580822234363523061">Chromium மெனு
>
42 <ph name=
"SETTINGS_TITLE"/>
44 <ph name=
"ADVANCED_TITLE"/>
46 <ph name=
"PROXIES_TITLE"/>
47 என்பதற்குச் சென்று, உங்கள் உள்ளமைவு
"பிராக்சி இல்லை
" அல்லது
"நேரடி
" என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.
</translation>
48 <translation id=
"3848258323044014972"><ph name=
"PAGE_TITLE"/> - Chromium
</translation>
49 <translation id=
"7729447699958282447">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு இல்லாததால், உங்கள் தரவை Chromium ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.
</translation>
50 <translation id=
"3738139272394829648">தேடத் தொடவும்
</translation>
51 <translation id=
"3103660991484857065">காப்பகத்தைச் சுருக்குவதில் நிறுவி தோல்வியடைந்தது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்குக.
</translation>
52 <translation id=
"7064610482057367130">புதுப்பிப்பதற்கு Chromium இன் நிறுவல் எதுவுமில்லை.
</translation>
53 <translation id=
"872034308864968620">பின்புலத்தில் Chromium ஐ இயக்கு
</translation>
54 <translation id=
"459535195905078186">Chromium பயன்பாடுகள்
</translation>
55 <translation id=
"5109068449432240255">ஆம், Chromium இலிருந்து வெளியேறு
</translation>
56 <translation id=
"8134284582177628525"><ph name=
"PROFILE_NAME"/> உடன் கணினியைப் பகிர்ந்து கொண்டிருந்தால், தனியாக உலாவ, உங்களை Chromium இல் சேர்க்கவும். இல்லையெனில் அவரின் Google கணக்கைத் துண்டிக்கவும்.
</translation>
57 <translation id=
"1480489203462860648">முயற்சி செய்யுங்கள், இது ஏற்கனவே நிறுவப்பட்டது
</translation>
58 <translation id=
"3032787606318309379">Chromium இல் சேர்க்கிறது...
</translation>
59 <translation id=
"4222580632002216401">தற்போது Chromium இல் உள்நுழைந்துள்ளீர்கள்! உங்கள் நிர்வாகியால் ஒத்திசைவு முடக்கப்பட்டுள்ளது.
</translation>
60 <translation id=
"4207043877577553402"><ph name=
"BEGIN_BOLD"/>எச்சரிக்கை:
<ph name=
"END_BOLD"/>நீட்டிப்புகள் உங்கள் உலாவல் வரலாற்றைப் பதிவுசெய்வதை Chromium ஆல் தடுக்க முடியவில்லை. மறைநிலைப் பயன்முறையில் இந்த நீட்டிப்பை முடக்க, இந்த விருப்பத்தை தேர்வுநீக்கம் செய்க.
</translation>
61 <translation id=
"985602178874221306">Chromium அங்கீகரிப்பாளர்கள்
</translation>
62 <translation id=
"8628626585870903697">அச்சிடல் முன்னோட்டத்தைச் செயல்படுத்த தேவைப்படும் PDF வியூவர், Chromium இல் சேர்க்கப்படவில்லை.
</translation>
63 <translation id=
"7138853919861947730">உங்கள் உலாவல் அனுபவத்தை மேம்படுத்த Chromium, வலை சேவைகளைப் பயன்படுத்தலாம்.
</translation>
64 <translation id=
"4743926867934016338">ஏற்கிறேன்
& தேடு
</translation>
65 <translation id=
"3849925841547750267">துரதிர்ஷ்டவசமாக, Mozilla Firefox உலாவி இயக்கத்தில் இருக்கும்போது, அதன் அமைப்புகள் கிடைக்காது. இந்த அமைப்புகளை Chromium இல் இறக்குமதி செய்ய, உங்கள் பணியைச் சேமித்து, அனைத்து Firefox சாளரங்களையும் மூடி, தொடரவும் என்பதைக் கிளிக் செய்க.
</translation>
66 <translation id=
"7027298027173928763">Chromium சமீபத்திய பதிப்பிற்கு தானாகவே புதுப்பித்து கொள்ளாது, இதனால் நீங்கள் அற்புதமான பல அம்சங்களையும், பாதுகாப்பு விஷயங்களையும் இழக்கிறீர்கள். நீங்களாகவேதான் Chromium ஐ கைமுறையாக மீண்டும் நிறுவவேண்டும்.
</translation>
67 <translation id=
"8897323336392112261">Chrome ஐத் தொடங்கும்போது அல்லது முகப்புப் பொத்தானைக் கிளிக் செய்யும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
</translation>
68 <translation id=
"4330585738697551178">இந்த தொகுதிக்கூறு Chromium உடன் முரண்படுவதாக அறியப்பட்டுள்ளது.
</translation>
69 <translation id=
"3190315855212034486">ஓ! Chromium செயலிழந்தது. இப்போது மீண்டும் தொடங்கவா?
</translation>
70 <translation id=
"8843170958047978824">Chromium இலிருந்து அகற்று
</translation>
71 <translation id=
"3068515742935458733">சிதைவு அறிக்கைகளையும்
<ph name=
"UMA_LINK"/> உம் Google க்கு அனுப்புவதன் மூலம் Chromium ஐ மேலும் சிறப்பானதாக்க உதவவும்
</translation>
72 <translation id=
"734373864078049451">உங்களின் இணையம், புத்தகக்குறிகள் மற்றும் பிற Chromium உருப்படிகள் இங்கே உள்ளன.
</translation>
73 <translation id=
"3197823471738295152">உங்கள் சாதனம் புதுப்பித்த நிலையில் உள்ளது.
</translation>
74 <translation id=
"3065280201209294872">பாதுகாப்பான அணுகலில் இருந்து Chromium இன் எதிர்கால பதிப்புகளைத் தடுக்கக்கூடிய காலாவதியான பாதுகாப்பு அமைப்புகளைத் தளம் பயன்படுத்துகிறது.
</translation>
75 <translation id=
"8551886023433311834">ஏறத்தாழ புதுப்பித்த நிலையில் உள்ளது! புதுப்பித்தலை நிறைவுசெய்ய சாதனத்தை மறுதொடக்கம் செய்க.
</translation>
76 <translation id=
"8353224596138547809">இந்தத் தளத்தில் உங்கள் கடவுச்சொல்லை Chromium சேமிக்க வேண்டுமா?
</translation>
77 <translation id=
"8738058698779197622">பாதுகாப்பான இணைப்பை அமைக்க, கடிகாரம் சரியாக அமைக்கப்பட வேண்டும். இதற்குக் காரணம், இணையதளங்கள் தங்களைத் தானே அடையாளப்படுத்த பயன்படுத்தும் சான்றிதழ்கள் குறிப்பிட்ட காலநேரத்திற்கே செல்லுபடியாகும். உங்கள் சாதனத்தின் கடிகாரம் தவறாக இருந்தால், Chromium இந்தச் சான்றிதழ்களைச் சரிபார்க்காது.
</translation>
78 <translation id=
"7339898014177206373">புதிய சாளரம்
</translation>
79 <translation id=
"7463979740390522693">Chromium - அறிவிப்புகள் (
<ph name=
"QUANTITY"/> படிக்காதவை)
</translation>
80 <translation id=
"225614027745146050">நல்வரவு
</translation>
81 <translation id=
"5823381412099532241">Chromium சமீபத்திய பதிப்பிற்குத் தானாகவே புதுப்பித்து கொள்ளாது, இதனால் நீங்கள் அற்புதமான பல அம்சங்களையும், பாதுகாப்பு விஷயங்களையும் இழக்கிறீர்கள். நீங்களாகவேதான் Chromium ஐப் புதுப்பிக்க வேண்டும்.
</translation>
82 <translation id=
"7473891865547856676">வேண்டாம் நன்றி
</translation>
83 <translation id=
"9191268552238695869">நிர்வாகி இந்தக் கணினியில் Chromium ஐ நிறுவியுள்ளார். இது எல்லா பயனர்களுக்கும் கிடைக்கிறது. கணினி-நிலை Chromium ஆனது உங்கள் பயனர்-நிலை நிறுவலை இப்போது இடமாற்றிவிடும்.
</translation>
84 <translation id=
"3509308970982693815">அனைத்து Chromium சாளரங்களையும் மூடி, பின்னர் முயலவும்.
</translation>
85 <translation id=
"8851136666856101339">முதன்மை
</translation>
86 <translation id=
"4077262827416206768">இந்த மாற்றம் செயல்பாட்டிற்கு வர, அனைத்து Chromium சாளரங்களையும் மூடி, Chromium ஐ மீண்டும் தொடங்குக.
</translation>
87 <translation id=
"6475912303565314141">Chromium ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
</translation>
88 <translation id=
"1725059042853530269"><ph name=
"FILE_NAME"/> உங்கள் உலாவல் அனுபவத்தைப் பாதிக்கலாம், எனவே இதை Chromium தடுத்துள்ளது.
</translation>
89 <translation id=
"750717762378961310">இது தீங்குவிளைவிக்கும் கோப்பு, மேலும் இதை Chromium தடுத்துள்ளது.
</translation>
90 <translation id=
"6944967875980567883">Chromium இல் தொகுதிக்கூறுகள் ஏற்றப்பட்டன
</translation>
91 <translation id=
"6899795326977034905">Mac இல், உங்கள் Keychain உடன் கடவுச்சொற்கள் சேமிக்கப்படுகின்றன மேலும் இந்த OS X கணக்கைப் பகிரும் பிற Chromium பயனர்கள் இதை அணுகலாம் அல்லது ஒத்திசைக்கலாம்.
</translation>
92 <translation id=
"3046695367536568084">பயன்பாடுகளைப் பயன்படுத்த Chromium இல் உள்நுழைந்திருக்க வேண்டும். எல்லா சாதனங்களிலும் உள்ள உங்கள் பயன்பாடுகள், புத்தகக்குறிகள், வரலாறு, கடவுச்சொற்கள் மற்றும் பிற அமைப்புகளை ஒத்திசைக்க Chromium ஐ இது அனுமதிக்கிறது.
</translation>
93 <translation id=
"3296368748942286671">Chromium ஐ மூடியபிறகு, பின்புலப் பயன்பாடுகளைத் தொடர்ந்து இயக்கு
</translation>
94 <translation id=
"473775607612524610">புதுப்பி
</translation>
95 <translation id=
"5466153949126434691">Chromium தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள். இந்தப் பதிவிறக்கம் முடியும்போது, Chromium மறுதொடக்கம் செய்யும், பிறகு உங்கள் பணியைத் தொடரலாம்.
</translation>
96 <translation id=
"7707841053049645517">இந்தத் தளமானது Chromium சட்டகத்தின் செருகுநிரலைப் பயன்படுத்துகிறது, இந்த செருகுநிரலுக்கான ஆதரவு விரைவில் நிறுத்தப்படும். இதை நிறுவல் நீக்கம் செய்து, இதை நவீன உலாவிக்கு மேம்படுத்தவும்.
</translation>
97 <translation id=
"3656661827369545115">உங்கள் கணினி தொடங்கும்போதே Chromium ஐயும் தானாகத் துவக்கலாம்
</translation>
98 <translation id=
"2241627712206172106">நீங்கள் கணினியைப் பகிர்ந்தால், நண்பர்களும் குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் உலாவலாம், மேலும் Chromium ஐ அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.
</translation>
99 <translation id=
"1763864636252898013">இது
<ph name=
"DOMAIN"/> தான் என்பதை இந்தச் சேவையகம் உறுதிப்படுத்தவில்லை; இதன் பாதுகாப்புச் சான்றிதழை உங்கள் சாதனத்தின் இயக்க முறைமை நம்பவில்லை. இது தவறான உள்ளமைவால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது தீங்கிழைப்பவர் உங்கள் இணைப்பில் குறுக்கிட்டிருக்கலாம்.
</translation>
100 <translation id=
"6055895534982063517">Chromium இன் புதிய பதிப்பு கிடைக்கிறது, அது முன்பு இருந்ததை விடவும் வேகமானது.
</translation>
101 <translation id=
"8821041990367117597">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chromium ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.
</translation>
102 <translation id=
"4677944499843243528">இந்தச் சுயவிவரமானது மற்றொரு கணினியில் (
<ph name=
"HOST_NAME"/>) மற்றொரு Google Chromium செயல்முறையால் (
<ph name=
"PROCESS_ID"/>) பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. Chromium, இந்தச் சுயவிவரத்தைப் பூட்டியுள்ளதால், இது சிதைவடையாது. இந்தச் சுயவிவரத்தை மற்ற செயல்முறைகள் பயன்படுத்தவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் சுயவிவரத்தைப் பூட்டுநீக்கி, Chromium ஐ மீண்டும் துவங்கலாம்.
</translation>
103 <translation id=
"5405650547142096840">Chromium இலிருந்து அகற்று
</translation>
104 <translation id=
"4994636714258228724">உங்களை Chromium இல் சேர்க்கவும்
</translation>
105 <translation id=
"7066436765290594559">Chromium OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் ஒத்திசைவு கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.
</translation>
106 <translation id=
"7747138024166251722">தற்காலிக டைரக்டரியை நிறுவியால் உருவாக்க முடியவில்லை. வட்டு இடம் காலியாக உள்ளதா, மென்பொருளை நிறுவுவதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
</translation>
107 <translation id=
"3258596308407688501">தன்னுடைய தரவுக் கோப்பகத்தில் Chromium படிக்கவும் எழுதவும் செய்யாது:
109 <ph name=
"USER_DATA_DIRECTORY"/></translation>
110 <translation id=
"1869480248812203386">பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் சாத்தியமுள்ள செயல்பாடு குறித்த விவரங்களைத் தானாகவே Google க்கு அனுப்புவதன் மூலம், Chromium ஐ மேலும் பாதுகாப்பானதாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் மாற்ற உதவவும்.
</translation>
111 <translation id=
"5094747076828555589">இது
<ph name=
"DOMAIN"/> தான் என்பதை இந்தச் சேவையகம் உறுதிப்படுத்தவில்லை; இதன் பாதுகாப்புச் சான்றிதழை Chromium நம்பவில்லை. இது தவறான உள்ளமைவால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது தீங்கிழைப்பவர் உங்கள் இணைப்பில் குறுக்கிட்டிருக்கலாம்.
</translation>
112 <translation id=
"6970811910055250180">உங்கள் சாதனம் புதுப்பிக்கப்படுகிறது...
</translation>
113 <translation id=
"2485422356828889247">நிறுவல் நீக்கு
</translation>
114 <translation id=
"85843667276690461">Chromium ஐப் பயன்படுத்தி உதவி பெறுக
</translation>
115 <translation id=
"7731057871445607139">Chromium வித்தியாசமாகச் செயல்படுகிறதா?
</translation>
116 <translation id=
"5358375970380395591">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Chromium சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chromium தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக
<ph name=
"USER_NAME"/> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது.
<ph name=
"LEARN_MORE"/></translation>
117 <translation id=
"9036189287518468038">Chromium பயன்பாட்டுத் துவக்கி
</translation>
118 <translation id=
"5563479599352954471">ஒரே தொடுதலில் தேடவும்
</translation>
119 <translation id=
"8493179195440786826">Chromium காலாவதியானது
</translation>
120 <translation id=
"911206726377975832">உங்கள் உலாவுதல் தரவையும் நீக்க வேண்டுமா?
</translation>
121 <translation id=
"95514773681268843">இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன் பின்வரும் சேவை விதிமுறைகளைப் படித்து ஏற்றுக்கொள்வது
<ph name=
"DOMAIN"/> க்கு அவசியமாகும். இந்த விதிமுறைகளானது Chromium OS விதிமுறைகளை விரிவாக்கவோ, மாற்றவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யாது.
</translation>
122 <translation id=
"1699664235656412242">எல்லா Chromium சாளரங்களையும் (Windows
8 பயன்முறையில் உள்ளவை உள்பட) மூடி, மீண்டும் முயற்சிக்கவும்.
</translation>
123 <translation id=
"6734080038664603509">&Chromium ஐப் புதுப்பி
</translation>
124 <translation id=
"8862326446509486874">கணினி-சார்ந்த நிறுவலுக்கான முறையான உரிமைகள் உங்களிடம் இல்லை. அதனால் நிர்வாகியாக மீண்டும் நிறுவலை இயக்க முயற்சி செய்க.
</translation>
125 <translation id=
"2535480412977113886">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chromium OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.
</translation>
126 <translation id=
"8697124171261953979">Chromium ஐத் தொடங்கும்போது அல்லது சர்வபுலத்திலிருந்து தேடலை மேற்கொள்ளும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
</translation>
127 <translation id=
"894903460958736500">உங்கள் கணினியில் இயங்கும் மென்பொருள் Chromium உடன் இணங்கவில்லை.
</translation>
128 <translation id=
"1774152462503052664">பின்புலத்தில் Chromium ஐ இயக்கு
</translation>
129 <translation id=
"9022552996538154597">Chromium இல் உள்நுழைக
</translation>
130 <translation id=
"4365115785552740256"><ph name=
"BEGIN_LINK_CHROMIUM"/>Chromium
<ph name=
"END_LINK_CHROMIUM"/> ஓப்பன் சோர்ஸ் திட்டபணி மற்றும் பிற
<ph name=
"BEGIN_LINK_OSS"/>ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களால்
<ph name=
"END_LINK_OSS"/> Chromium ஐ உருவாக்குவது சாத்தியமானது.
</translation>
131 <translation id=
"9190841055450128916">Chromium (mDNS-In)
</translation>
132 <translation id=
"4987820182225656817">எதையும் விட்டுசெல்லாமல் விருந்தினர்கள் Chromium ஐப் பயன்படுத்தலாம்.
</translation>
133 <translation id=
"2216475571518225820">இந்தத் தளமானது Chromium சட்டகத்தின் செருகுநிரலைப் பயன்படுத்துகிறது, இந்த செருகுநிரலுக்கான ஆதரவு விரைவில் நிறுத்தப்படும். இதை நிறுவல் நீக்கம் செய்து, ஆதரிக்கக்கூடிய உலாவியைப் பதிவிறக்கவும்.
</translation>
134 <translation id=
"3487263810738775861">Chromium ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தை நீட்டிப்பு மாற்றியுள்ளது.
</translation>
135 <translation id=
"5877064549588274448">சேனல் மாற்றப்பட்டது. மாற்றங்களைச் செயல்படுத்த உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கவும்.
</translation>
136 <translation id=
"7549178288319965365">Chromium OS அறிமுகம்
</translation>
137 <translation id=
"6248213926982192922">Chromium ஐ இயல்புநிலை உலாவியாக மாற்று
</translation>
138 <translation id=
"4943838377383847465">Chromium பின்புல பயன்முறையில் இயங்குகிறது.
</translation>
139 <translation id=
"6309712487085796862">Chromium உங்கள் கேமராவைப் பயன்படுத்துகிறது.
</translation>
140 <translation id=
"7337881442233988129">Chromium
</translation>
141 <translation id=
"5820394555380036790">Chromium OS
</translation>
142 <translation id=
"6757767188268205357">என்னை பிழையென அறிவிக்காதே
</translation>
143 <translation id=
"3736987306260231966">உங்கள் கணினி இணையத்துடன் இணைக்கப்படாததால், Chromium ஆல் இணையப் பக்கத்தைக் காட்ட முடியாது.
</translation>
144 <translation id=
"1745962126679160932">Chromium உங்கள் தகவலைப் பாதுகாப்பாகச் சேமிக்கும், எனவே நீங்கள் அதை மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியதிருக்காது, ஆனாலும் எதிர்காலத்தில் பணம் செலுத்துவதற்கு உங்கள் கார்டின் பாதுகாப்புக் குறியீட்டை நீங்கள் சரிபார்க்க வேண்டியதிருக்கும்.
</translation>
145 <translation id=
"275588974610408078">சிதைவு அறிக்கை Chromium இல் கிடைக்கவில்லை.
</translation>
146 <translation id=
"5909170354645388250">Chromium இல் பயன்படுத்தபடவில்லை. ஒத்திசைக்கும் போது ஆதாரங்களைப் பொருத்துவதற்கு அடையாளக்குறியீடு பயன்படும். பின்வரும் ஒரு அளவுருவை எதிர்பார்க்கும்: $
1.
</translation>
147 <translation id=
"1144202035120576837">உங்கள் தகவலைப் பாதுகாக்க,
<ph name=
"SITE"/> பொதுவாக முறைமையாக்கத்தை பயன்படுத்துகிறது. இந்த முறை
<ph name=
"SITE"/> உடன் இணைவதற்கு Chromium முயற்சித்தபோது அசாதாரண மற்றும் தவறான நற்சான்றுகளை இணையதளம் வழங்கியது. ஒன்று, தாக்குபவர் தன்னை
<ph name=
"SITE"/> ஆகக் காட்ட முயற்சித்திருக்க வேண்டும் அல்லது இணைப்பை வைஃபை உள்நுழைவுத் திரை இடைமறித்திருக்க வேண்டும். தரவு பரிமாற்றப்படுவதற்கு முன் Chromium இணைப்பை நிறுத்தியதால் உங்கள் தகவல் இன்னமும் பாதுகாப்பாக உள்ளது.
</translation>
148 <translation id=
"2316129865977710310">வேண்டாம், நன்றி
</translation>
149 <translation id=
"7937630085815544518">Chromium இல்
<ph name=
"USER_EMAIL_ADDRESS"/> ஆக உள்நுழைந்திருந்தீர்கள். மீண்டும் உள்நுழைய அதே கணக்கைப் பயன்படுத்தவும்.
</translation>
150 <translation id=
"2685838254101182273">Chromium ஆனது புதுப்பித்தலை நிறுத்தியுள்ளது மேலும் உங்கள் இயக்க முறைமையின் இந்தப் பதிப்பை இனி ஆதரிக்காது.
</translation>
151 <translation id=
"8684913864886094367">Chromium சரியாக நிறுத்தப்படவில்லை.
</translation>
152 <translation id=
"3582788516608077514">Chromium புதுப்பிக்கப்படுகிறது...
</translation>
153 <translation id=
"7223968959479464213">பணி நிர்வாகி - Chromium
</translation>
154 <translation id=
"1779356040007214683">Chromium ஐப் பாதுகாப்பானதாக்க
<ph name=
"IDS_EXTENSION_WEB_STORE_TITLE"/> இல் பட்டியலிடப்படாத சில நீட்டிப்புகளை நாங்கள் முடக்கிவிட்டோம், மேலும் அவை உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
</translation>
155 <translation id=
"6638567566961868659">Chromium மெனுவில் அல்லது புக்மார்க்குகள் பட்டியில் உங்கள் புக்மார்க்குகளைக் கண்டறிக.
</translation>
156 <translation id=
"2673087257647337101">புதுப்பித்த நிலையில் உள்ளது! புதுப்பித்தலை முடிக்க Chromium ஐ மீண்டும் தொடங்குக
</translation>
157 <translation id=
"1293235220023151515">Chromium இன் முரண்பாடான நிறுவல், கணினியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை நிறுவல் நீக்கிவிட்டு, மீண்டும் முயற்சிக்கவும்.
</translation>
158 <translation id=
"5398878173008909840">Chromium இன் புதிய பதிப்பு கிடைக்கிறது.
</translation>
159 <translation id=
"2648074677641340862">நிறுவலின்போது இயக்க முறைமை பிழை ஏற்பட்டது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்கம் செய்க.
</translation>
160 <translation id=
"5942520288919337908"><ph name=
"EXTENSION_NAME"/>, Chrome இல் சேர்க்கப்பட்டது.
</translation>
161 <translation id=
"549669000822060376">சமீபத்திய முறைமை புதுப்பிப்புகளை Chromium நிறுவும் வரை காத்திருக்கவும்.
</translation>
162 <translation id=
"1240763998429950591">சமீபத்திய பதிப்பிற்கு Chromium புதுப்பிக்கப்படவில்லை, எனவே புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு திருத்தங்களைத் தவறவிடலாம். Chromiumஐப் புதுப்பிக்கவும்.
</translation>
163 <translation id=
"6930860321615955692">https://support.google.com/chrome/?p=ib_chromeframe
</translation>
164 <translation id=
"3281987435599047980">Google தேடலுக்கு வார்த்தையையும் அதனுடன் தொடர்புடைய சூழலையும் அனுப்பி, விளக்கங்கள், படங்கள், தேடல் முடிவுகள் மற்றும் பிற விவரங்களை வழங்குகிறது.
</translation>
165 <translation id=
"4559775032954821361">Chromium மெனு
>
166 <ph name=
"SETTINGS_TITLE"/>
168 <ph name=
"ADVANCED_TITLE"/>
170 <ph name=
"PROXIES_TITLE"/>
173 என்பதற்குச் சென்று,
"உங்கள் LAN க்கு பிராக்சி சர்வரைப் பயன்படுத்தவும்
" என்ற தேர்வுப்பெட்டியைத் தேர்வுநீக்கவும்.
</translation>
174 <translation id=
"8621669128220841554">குறிப்பிடப்படாத பிழை காரணமாக நிறுவல் தோல்வியடைந்தது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்கம் செய்க.
</translation>
175 <translation id=
"6717134281241384636">உங்கள் சுயவிவரம் Chromium இன் புதிய பதிப்பில் உள்ளதால், அதைப் பயன்படுத்த முடியாது.
177 சில அம்சங்கள் கிடைக்காமல் போகலாம். வேறு சுயவிவர கோப்பகத்தைக் குறிப்பிடுக அல்லது Chromium இன் புதிய பதிப்பைப் பயன்படுத்துக.
</translation>
178 <translation id=
"8907580949721785412">Chromium கடவுச்சொற்களைக் காண்பிக்க முயற்சிக்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும்.
</translation>
179 <translation id=
"1174473354587728743">கணினியைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்களா? இப்போது நீங்கள் விரும்பும் விதத்தில் Chromiumஐ அமைக்கலாம்.
</translation>
180 <translation id=
"9013087743919948559">Chromium இல் சேர்
</translation>
181 <translation id=
"2525993619214772747">Chromium வித்தியாசமாகச் செயல்படுகிறதா?
</translation>
182 <translation id=
"6334986366598267305">இப்போது உங்கள் Google கணக்குடனும், பகிரப்பட்ட கணினிகளிலும் Chromium ஐப் பயன்படுத்துவது எளிதானது.
</translation>
183 <translation id=
"6212496753309875659">இந்தக் கணியில் ஏற்கனவே Chromium இன் மிகச் சமீபத்திய பதிப்பு உள்ளது. மென்பொருள் செயல்படவில்லையெனில், Chromium ஐ நிறுவல் நீக்கி, பின்னர் முயலவும்.
</translation>
184 <translation id=
"1115445892567829615">Chromium ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் ஒத்திசைவு கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.
</translation>
185 <translation id=
"1298199220304005244">Chromium OS பயன்படுத்தி உதவி பெறுக
</translation>
186 <translation id=
"331951419404882060">உள்நுழைவதில் ஏற்பட்ட பிழை காரணமாக உங்கள் தரவை Chromium OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.
</translation>
187 <translation id=
"8187289872471304532">பயன்பாடுகள்
> முறைமை விருப்பத்தேர்வுகள்
> பிணையம்
> மேம்பட்டவை
> பிராக்சிகள்
188 என்பதற்குச் சென்று, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிராக்சிகளைத் தேர்வுநீக்கவும்.
</translation>
189 <translation id=
"2801146392936645542"><ph name=
"FILE_NAME"/> தீங்குவிளைவிப்பது, மேலும் இதை Chromium தடுத்துள்ளது.
</translation>
190 <translation id=
"4488676065623537541">உங்களுடைய பில்லிங் விவரங்கள் Chromium இல் சேமிக்கப்பட்டுள்ளன.
</translation>
191 <translation id=
"130631256467250065">அடுத்த முறை உங்கள் சாதனத்தை மறுதொடக்கம் செய்யும்போது, மாற்றங்கள் செயல்பாட்டிற்கு வரும்.
</translation>
192 <translation id=
"3244477511402911926">Chromium அறிவிப்பு மையம்
</translation>
193 <translation id=
"9197815481970649201">இப்போது Chromium இல் உள்நுழைந்துள்ளீர்கள்
</translation>
194 <translation id=
"1929939181775079593">Chromium பதிலளிக்கவில்லை. இப்போது மீண்டும் தொடங்கவா?
</translation>
195 <translation id=
"1414495520565016063">Chromium இல் உள்நுழைந்துள்ளீர்கள்!
</translation>
196 <translation id=
"2158734852934720349">Chromium OS ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள்
</translation>
197 <translation id=
"2966088006374919794"><ph name=
"SCHEME"/> இணைப்புகளைக் கையாள ஒரு வெளிப்புறப் பயன்பாட்டைத் தொடங்குவதற்கு Chromium தேவை. கோரப்பட்ட இணைப்பு
<ph name=
"PROTOLINK"/> ஆகும்.
</translation>
198 <translation id=
"2558235863893655150">Chromium உங்கள் கடவுச்சொல்லைச் சேமிக்க வேண்டுமா?
</translation>
199 <translation id=
"6485906693002546646">உங்கள் Chromium விஷயங்களை ஒத்திசைக்க,
<ph name=
"PROFILE_EMAIL"/> ஐப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் ஒத்திசைவு விருப்பத்தேர்வைப் புதுப்பிக்க அல்லது Google கணக்கு இல்லாமல் Chromium ஐப் பயன்படுத்த,
<ph name=
"SETTINGS_LINK"/> ஐப் பார்வையிடவும்.
</translation>
200 <translation id=
"705851970750939768">Chromiumஐப் புதுப்பி
</translation>
201 <translation id=
"5772805321386874569">(Chromium ஐ
<ph name=
"BEGIN_BUTTON"/>மறுதொடக்கம்
<ph name=
"END_BUTTON"/> செய்வது அவசியமாகும்)
</translation>
202 <translation id=
"1688750314291223739">உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட உலாவி அம்சங்களை வலையில் சேமிக்க, ஒத்திசைவை அமைத்து, எந்தக் கணினியில் உள்ள Chromium இலிருந்தும் அவற்றை அணுகலாம்.
</translation>
203 <translation id=
"8610831143142469229">உங்கள் தீச்சுவர் அல்லது வைரஸ் தடுப்பு அமைப்புகளில் பிணையத்தை அணுக Chromium ஐ அனுமதிக்கவும்.
</translation>
204 <translation id=
"6424492062988593837">Chromium தற்போதுதான் சிறப்பைப் பெற்றது! புதிய பதிப்பு உள்ளது.
</translation>
205 <translation id=
"811857857463334932">இந்தக் கணினியின் வன்பொருள் இனிமேல் ஆதரிக்கப்படாது என்பதால், இது Chromium புதுப்பிப்புகளை இனிமேல் பெறாது.
</translation>
206 <translation id=
"2910007522516064972">&Chromium அறிமுகம்
</translation>
207 <translation id=
"8453117565092476964">நிறுவி காப்பகம் சிதைந்துள்ளது அல்லது தவறானது. Chromium ஐ மீண்டும் பதிவிறக்கவும்.
</translation>
208 <translation id=
"3889543394854987837">Chromium ஐத் திறந்து, உலாவலைத் தொடங்க உங்கள் பெயரைக் கிளிக் செய்யவும்.
</translation>
209 <translation id=
"3130323860337406239">Chromium உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது.
</translation>
210 <translation id=
"7196020411877309443">நான் ஏன் இதைக் காண்கிறேன்?
</translation>
211 <translation id=
"457845228957001925">உங்கள் Chromium தரவு தொடர்பான முக்கியமான தகவல்
</translation>
212 <translation id=
"4567424176335768812">நீங்கள்
<ph name=
"USER_EMAIL_ADDRESS"/> ஆக உள்நுழைந்துள்ளீர்கள். தற்போது உங்கள் புக்மார்க்குகள், வரலாறு மற்றும் பிற அமைப்புகளை நீங்கள் உள்நுழைந்துள்ள எல்லா சாதனங்களிலும் அணுகலாம்.
</translation>
213 <translation id=
"6429869149766938">உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் கணினியில் உள்ள நிரல் மூலம் உலாவியின் அமைப்புகள் மாற்றப்பட்டிருக்கலாம் என Chromium கண்டறிந்துள்ளது. அந்த நிரலை அகற்ற, Google இன் மென்பொருளை அகற்றும் கருவியைப் பயன்படுத்தலாம்.
</translation>
214 <translation id=
"7483335560992089831">தற்போது இயக்கத்தில் உள்ள அதே பதிப்புள்ள Chromium ஐ நிறுவ முடியாது. Chromium ஐ மூடி, பின்னர் முயலவும்.
</translation>
215 <translation id=
"1150979032973867961">இது
<ph name=
"DOMAIN"/> தான் என்பதை இந்தச் சேவையகம் உறுதிப்படுத்தவில்லை; இதன் பாதுகாப்புச் சான்றிதழை உங்கள் கணினியின் இயக்க முறைமை நம்பவில்லை. இது தவறான உள்ளமைவால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது தீங்கிழைப்பவர் உங்கள் இணைப்பில் குறுக்கிட்டிருக்கலாம்.
</translation>
216 <translation id=
"7641113255207688324">Chromium, உங்கள் இயல்புநிலை உலாவியாக இல்லை.
</translation>
217 <translation id=
"4458285410772214805">இந்த மாற்றம் செயல்பாட்டிற்கு வர, வெளியேறி, மீண்டும் உள்நுழைக.
</translation>
218 <translation id=
"2847479871509788944">Chromium இலிருந்து அகற்று...
</translation>
219 <translation id=
"761356813943268536">Chromium உங்கள் கேமராவையும் மைக்ரோஃபோனையும் பயன்படுத்துகிறது.
</translation>
220 <translation id=
"805745970029938373">Chromium பயன்பாடுகள், நீட்டிப்புகள், மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றிலிருந்து உங்களுடைய எல்லா அறிவிப்புகளையும் இங்கே காணலாம்.
</translation>
221 <translation id=
"2119636228670142020">&Chromium OS அறிமுகம்
</translation>
222 <translation id=
"1708666629004767631">Chromium இன் புதிய, பாதுகாப்பான பதிப்பு கிடைக்கிறது.
</translation>
223 <translation id=
"378917192836375108">வலையில் ஒரு தொலைபேசி எண்ணைக் கிளிக் செய்து, அதனை Skype மூலமாக அழைப்பதற்கு உங்களை Chromium அனுமதிக்கிறது!
</translation>
224 <translation id=
"8724049448828509830">பதிவிறக்கம் தற்போது செயலில் உள்ளது. Chromium இலிருந்து வெளியேறி, பதிவிறக்கத்தை ரத்து செய்ய விரும்புகிறீர்களா?
</translation>
225 <translation id=
"608189560609172163">உள்நுழைவுப் பிழையின் காரணமாக உங்கள் தரவை Chromium ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.
</translation>
226 <translation id=
"4888717733111232871">mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Chromium க்கான உள்வரும் விதி.
</translation>
227 <translation id=
"151962892725702025">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு கிடைக்கவில்லை என்பதால், Chromium OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.
</translation>
228 <translation id=
"3360567213983886831">Chromium Binaries
</translation>
229 <translation id=
"8985587603644336029">இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கணினியிலுள்ள Chromium இல்
<ph name=
"ACCOUNT_EMAIL_LAST"/> ஆக உள்நுழைந்திருந்தார். அது உங்கள் கணக்கு இல்லையெனில், உங்கள் தகவலைத் தனியாக வைத்திருக்க புதிய Chromium பயனரை உருவாக்கவும்.
231 எப்படியிருந்தாலும் உள்நுழைதல்
<ph name=
"ACCOUNT_EMAIL_NEW"/> க்கான புக்மார்க்குகள், வரலாறு, மற்றும் பிற அமைப்புகள் போன்ற Chromium தகவலைப் பிணைக்கும்.
</translation>
232 <translation id=
"2739631515503418643">பதிவிறக்கங்கள் தற்போது செயலில் உள்ளன. Chromium இலிருந்து வெளியேறி, பதிவிறக்கங்களை ரத்து செய்ய விரும்புகிறீர்களா?
</translation>
233 <translation id=
"9013262824292842194">Windows Vista அல்லது SP2 உடன் Windows XP அல்லது அதற்கு மேம்பட்டது Chromium க்குத் தேவை.
</translation>
234 <translation id=
"1967743265616885482">இதே பெயரைக் கொண்ட தொகுதிக்கூறு, Chromium உடன் முரண்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
</translation>
235 <translation id=
"7962572577636132072">Chromium தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள்.
</translation>
236 <translation id=
"722928257909516027">Chromium மெனுவைக் காட்டு
</translation>
237 <translation id=
"3744899669254331632">இணையதளம் Chromium ஆல் செயல்படுத்த முடியாத தவறான நற்சான்றுகளை அனுப்பியுள்ளதால், இப்போது
<ph name=
"SITE"/>ஐப் பார்வையிட முடியாது. பொதுவாக நெட்வொர்க் பிழைகளும் தாக்குதல்களும் தற்காலிகமாகவே இருக்கும், சிறிதுநேரம் கழித்து இந்தப் பக்கம் சரியாகச் செயல்படலாம்.
</translation>
238 <translation id=
"8704119203788522458">இது உங்கள் Chromium ஆகும்
</translation>
239 <translation id=
"8269379391216269538">Chromium ஐ மேலும் சிறப்பாக்க உதவவும்
</translation>
240 <translation id=
"4224199872375172890">Chromium புதுப்பித்த நிலையில் உள்ளது.
</translation>
241 <translation id=
"5862307444128926510">Chromium க்கு வரவேற்கிறோம்
</translation>
242 <translation id=
"7318036098707714271">உங்கள் விருப்பத்தேர்வுகளின் கோப்பு சிதைவடைந்துள்ளது அல்லது தவறானது.
244 உங்கள் அமைப்புகளை Chromium ஆல் மீட்டெடுக்க முடியவில்லை.
</translation>
245 <translation id=
"918373042641772655"><ph name=
"USERNAME"/> ஐத் துண்டிப்பது, இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் வரலாறு, புத்தகக்குறிகள், அமைப்புகள் மற்றும் பிற Chromium தரவை அழிக்கும். உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்ட தரவு அழிக்கப்படாது, மேலும்
<ph name=
"GOOGLE_DASHBOARD_LINK"/>Google டாஷ்போர்டில்
<ph name=
"END_GOOGLE_DASHBOARD_LINK"/> நிர்வகிக்கலாம்.
</translation>
246 <translation id=
"6403826409255603130">Chromium ஆனது வலைப்பக்கங்கள் மற்றும் பயன்பாடுகளில் குறைவான வேகத்துடன் இயங்கும் வலை உலாவியாகும். இது விரைவானது, நிலையானது மற்றும் பயன்படுத்துவதற்கு எளிமையானது. Chromium இல் உருவாக்கப்பட்ட தீப்பொருள் மற்றும் ஃபிஷிங் பாதுகாப்பு மூலம் வலையை மிகவும் பாதுகாப்பாக உலாவலாம்.
</translation>
247 <translation id=
"4230135487732243613">உங்கள் Chromium தரவை இந்தக் கணக்குடன் இணைக்கவா?
</translation>
248 <translation id=
"2572494885440352020">Chromium உதவி
</translation>
249 <translation id=
"7617377681829253106">Chromium இன்னும் சிறப்படைந்துள்ளது
</translation>
250 <translation id=
"352783484088404971">Chromium இலிருந்து அகற்று...
</translation>
251 <translation id=
"442817494342774222">உங்கள் கணினியைத் துவக்கும்போது Chromium தானாகவே தொடங்கும்படி உள்ளமைக்கப்பட்டிருக்கிறது.
</translation>
252 <translation id=
"8974095189086268230">கூடுதலான
<ph name=
"BEGIN_LINK_CROS_OSS"/>ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்களால்
<ph name=
"END_LINK_CROS_OSS"/> Google Chrome OS ஐ உருவாக்குவது சாத்தியமானது.
</translation>
253 <translation id=
"313551035350905294">நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைந்துள்ளீர்கள் மேலும் அதன் நிர்வாகி கட்டுப்பாட்டை உங்கள் Chromium சுயவிவரம் முழுவதும் கொடுக்கிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chromium தரவு மற்றும் பிற அமைப்புகள்
<ph name=
"USER_NAME"/> உடன் நிரந்தரமாக இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது.
</translation>
254 <translation id=
"8823523095753232532">எனது Chromium தரவை இந்தக் கணக்குடன் இணை
</translation>
255 <translation id=
"1808667845054772817">Chromium ஐ மீண்டும்நிறுவு
</translation>
256 <translation id=
"1221340462641866827"><ph name=
"SCHEME"/> இணைப்புகளைக் கையாள ஒரு வெளிப்புற பயன்பாட்டை தொடங்குவதை Chromium ஆதரிக்காது. கோரப்பட்ட இணைப்பு
<ph name=
"PROTOLINK"/> ஆகும்.
</translation>
257 <translation id=
"328888136576916638">Google API விசைகள் காணப்படவில்லை. Chromium இன் சில செயல்பாடுகள் முடக்கப்படும்.
</translation>
258 <translation id=
"2602806952220118310">Chromium - அறிவிப்புகள்
</translation>
259 <translation id=
"5032989939245619637">விவரங்களை Chromium இல் சேமி
</translation>
260 <translation id=
"8803635938069941624">Chromium OS விதிமுறைகள்
</translation>