1 # SOME DESCRIPTIVE TITLE.
2 # This file is put in the public domain.
3 # FIRST AUTHOR <EMAIL@ADDRESS>, YEAR.
7 "Project-Id-Version: Postgres Tamil Translation\n"
8 "Report-Msgid-Bugs-To: \n"
9 "POT-Creation-Date: 2007-09-21 09:15-0300\n"
10 "PO-Revision-Date: 2007-09-25 20:54+0530\n"
11 "Last-Translator: ஆமாச்சு <amachu@ubuntu.com>\n"
12 "Language-Team: Ubuntu Tamil Team <ubuntu-l10n-tam@lists.ubuntu.com>\n"
14 "Content-Type: text/plain; charset=utf-8\n"
15 "Content-Transfer-Encoding: 8bit\n"
16 "X-Poedit-Language: Tamil\n"
17 "X-Poedit-Country: INDIA\n"
18 "X-Poedit-SourceCharset: utf-8\n"
23 msgid "%s: out of memory\n"
24 msgstr "%s: நினைவில் இல்லை\n"
29 msgid "%s: could not open file \"%s\" for reading: %s\n"
30 msgstr "%s: \"%s\" கோப்பினை வாசிக்கும் பொருட்டுத் திறக்க இயலவில்லை: %s\n"
36 msgid "%s: could not open file \"%s\" for writing: %s\n"
37 msgstr "%s: \"%s\" கோப்பினை இயற்றும் பொருட்டு திறக்க இயலவில்லை: %s\n"
44 msgid "%s: could not write file \"%s\": %s\n"
45 msgstr "%s: கோப்பினை இயற்ற இயலவில்லை \"%s\": %s\n"
49 msgid "%s: could not execute command \"%s\": %s\n"
50 msgstr "%s: ஆணையை நிறைவேற்ற இயலவில்லை \"%s\": %s\n"
54 msgid "%s: removing data directory \"%s\"\n"
55 msgstr "%s: தரவின் அடைவு அகற்றப் படுகின்றது \"%s\"\n"
59 msgid "%s: failed to remove data directory\n"
60 msgstr "%s: தரவின் அடைவினை அகற்ற இயவில்லை\n"
64 msgid "%s: removing contents of data directory \"%s\"\n"
65 msgstr "%s: தரவு அடைவில் இருப்பவை அகற்றப்படுகின்றன \"%s\"\n"
69 msgid "%s: failed to remove contents of data directory\n"
70 msgstr "%s: தரவு அடைவில் இருப்பனவற்றை அகற்ற இயலவில்லை\n"
74 msgid "%s: removing transaction log directory \"%s\"\n"
75 msgstr "%s: பரிமாற்றப் பதிவு அடைவு அகற்றப் படுகின்றது \"%s\"\n"
79 msgid "%s: failed to remove transaction log directory\n"
80 msgstr "%s: பரிமாற்றப் பதிவு அடைவினை அகற்ற இயலவில்லை\n"
84 msgid "%s: removing contents of transaction log directory \"%s\"\n"
85 msgstr "%s: பரிமாற்றப் பதிவு அடைவின் இருப்புக்கள் அகற்றப் படுகின்றன \"%s\"\n"
89 msgid "%s: failed to remove contents of transaction log directory\n"
90 msgstr "%s: பரிமாற்றப் பதிவு அடைவின் இருப்புக்களை அகற்ற இயலவில்லை\n"
94 msgid "%s: data directory \"%s\" not removed at user's request\n"
95 msgstr "%s: பயனரின் கோரிக்கைக்கு இணங்க தரவு அடைவு \"%s\" அகற்றப் படவில்லை\n"
99 msgid "%s: transaction log directory \"%s\" not removed at user's request\n"
100 msgstr "%s: பயனரின் கோரிக்கைக்கு இணங்க பரிமாற்றப் பதிவு அடைவு \"%s\" அகற்றப் படவில்லை\n"
105 "%s: cannot be run as root\n"
106 "Please log in (using, e.g., \"su\") as the (unprivileged) user that will\n"
107 "own the server process.\n"
109 "%s: மூலவராக இயக்க இயலாது\n"
110 " வழங்கியின் பணிகளுக்கு உரிமையுள்ள \n"
111 " பயனராக (சலுகையற்ற) நுழையவும் (உ.ம்., \"su\" பயன்படுத்துவது).\n"
115 msgid "%s: \"%s\" is not a valid server encoding name\n"
116 msgstr "%s: \"%s:\" வழங்கியின் என்கோடிங் பெயர் செல்லாதது\n"
120 msgid "%s: warning: encoding mismatch\n"
121 msgstr "%s: எச்சரிக்கை: என்கோடிங் முரண்படுகிறது\n"
126 "The encoding you selected (%s) and the encoding that the selected\n"
127 "locale uses (%s) are not known to match. This might lead to\n"
128 "misbehavior in various character string processing functions. To fix\n"
129 "this situation, rerun %s and either do not specify an encoding\n"
130 "explicitly, or choose a matching combination.\n"
132 "தாங்கள் தேர்வு செய்த என்கோடிங் வகையும் (%s) தேர்வு செய்யப் பட்ட \n"
133 "அகத்தின் என்கோடிங் வகையும் (%s) பொருந்தவில்லை. இது\n"
134 " சரங்களின் மீது பணிபுரியும் செயற்பாடுகளை பாதிக்கும். இதனைக்\n"
135 " களைய, %sனை என்கோடிங் வகையைக் கொடுக்காதவாறோ\n"
136 "அல்லது பொருந்தக் கூடிய ஒன்றைக் கொடுத்தோ மீள இயக்கவும்.\n"
141 msgid "%s: could not create directory \"%s\": %s\n"
142 msgstr "%s: அடைவினை உருவாக்க இயலவில்லை \"%s\":%s\n"
147 "%s: file \"%s\" does not exist\n"
148 "This means you have a corrupted installation or identified\n"
149 "the wrong directory with the invocation option -L.\n"
151 "%s: \"%s\" கோப்பு இல்லை\n"
152 " அதாவது தாங்கள் பழுதடைந்த நிறுவலை கொண்டிருக்கிறீர்கள் அல்லது\n"
153 " துவக்கத் தேர்வு -L ஆக உள்ள தவறான அடைவினை இனங்கண்டுள்ளீர்கள். \n"
158 "%s: could not access file \"%s\": %s\n"
159 "This might mean you have a corrupted installation or identified\n"
160 "the wrong directory with the invocation option -L.\n"
162 "%s: \"%s\": %s கோப்பினை அணுக இயலவில்லை\n"
163 " தாங்கள் பழுதடைந்த நிறுவலை கொண்டிருக்கவேண்டும் அல்லது\n"
164 " துவக்கத் தேர்வு -L ஆக உள்ள தவறான அடைவினை இனங்கண்டிருக்க வேண்டும்.\n"
169 "%s: file \"%s\" is not a regular file\n"
170 "This means you have a corrupted installation or identified\n"
171 "the wrong directory with the invocation option -L.\n"
173 "%s: \"%s\" கோப்பு வழக்கதில் உள்ளது அல்ல. தாங்கள் பழுதடைந்த நிறுவலை கொண்டிருக்கவேண்டும் அல்லது\n"
174 " துவக்கத் தேர்வு -L ஆக உள்ள தவறான அடைவினை இனங்கண்டிருக்க வேண்டும்.\n"
178 msgid "selecting default max_connections ... "
179 msgstr "இயல்பிருப்பாக இருக்க வேண்டிய max_connections தேர்வு செய்யப் படுகின்றது ..."
183 msgid "selecting default shared_buffers/max_fsm_pages ... "
184 msgstr "இயல்பிருப்பு shared_buffers/max_fsm_pages தேர்வு செய்யப் படுகின்றது ..."
187 msgid "creating configuration files ... "
188 msgstr "வடிவமைப்புக் கோப்புகள் உருவாக்கப் படுகின்றன ..."
192 msgid "creating template1 database in %s/base/1 ... "
193 msgstr "%s/base/1 ல் வார்ப்பு1 தரவுக் களன் உருவாக்கப் படுகிறது ..."
198 "%s: input file \"%s\" does not belong to PostgreSQL %s\n"
199 "Check your installation or specify the correct path using the option -L.\n"
201 "%s: \"%s\" உள்ளீட்டுக் கோப்பு போஸ்ட்கிரெஸுக்கு சொந்தமானது அல்ல %s\n"
202 " தங்கள் நிறுவலை சரி பார்க்கவும் அல்லது -L தேர்வினைப் பயன்படுத்தி சரியானப் பாதையினைத் தரவும். \n"
205 msgid "initializing pg_authid ... "
206 msgstr "pg_authid துவக்கப் படுகின்றது ..."
209 msgid "Enter new superuser password: "
210 msgstr "புதிய முதன்மைப் பயனர் கடவுச் சொல்லை பதியவும்:"
213 msgid "Enter it again: "
214 msgstr "மீண்டும் பதியவும்:"
218 msgid "Passwords didn't match.\n"
219 msgstr "கடவுச் சொற்கள் பொருந்தவில்லை.\n"
223 msgid "%s: could not read password from file \"%s\": %s\n"
224 msgstr "%s: கோப்பிலிருந்து கடவுச் சொல்லினை வாசிக்க இயலவில்லை \"%s\": %s\n"
228 msgid "setting password ... "
229 msgstr "கடவுச் சொல் அமைக்கப்படுகின்றது..."
233 msgid "%s: The password file was not generated. Please report this problem.\n"
234 msgstr "%s: கடவுச் சொல்லுக்கான கோப்பை உருவாக்க இயலவில்லை. இவ்வழுவினை தெரிவிக்கவும்.\n"
237 msgid "initializing dependencies ... "
238 msgstr "சார்புடைமைகள் துவக்கப்படுகின்றன ..."
241 msgid "creating system views ... "
242 msgstr "அமைப்பு பார்வைகள் உருவாக்கப் படுகின்றன ..."
245 msgid "loading system objects' descriptions ... "
246 msgstr "வன் பொருட்களின் விவரங்கள் ஏற்றப்படுகின்றன..."
249 msgid "creating conversions ... "
250 msgstr "மாற்றங்கள் உருவாக்கப் படுகின்றன..."
253 msgid "creating dictionaries ... "
254 msgstr "அகராதிகள் உருவாக்கப் படுகின்றன..."
257 msgid "setting privileges on built-in objects ... "
258 msgstr "உருவாக்கப் பட்டிருக்கும் பொருட்களுக்கு சலுகைகள் அமைக்கப் படுகின்றன ..."
261 msgid "creating information schema ... "
262 msgstr "தகவல் ஸ்கீமா உருவாக்கப் படுகின்றாது ..."
265 msgid "vacuuming database template1 ... "
266 msgstr "தரவுக் களத்தின் வார்ப்பு காலியாக்கப் படுகின்றது ..."
269 msgid "copying template1 to template0 ... "
270 msgstr "வார்ப்பு1 வார்ப்பு0 க்கு நகலெடுக்கப் படுகின்றது ..."
273 msgid "copying template1 to postgres ... "
274 msgstr "வார்ப்பு1 போஸ்ட்க்ரெஸுக்கு நகலெடுக்கப் படுகின்றது"
278 msgid "caught signal\n"
279 msgstr "சமிக்ஞை பெறப் பட்டுள்ளது\n"
283 msgid "could not write to child process: %s\n"
284 msgstr "துணைப் பணிக்குள் இயற்ற இயலவில்லை: %s\n"
293 msgid "%s: invalid locale name \"%s\"\n"
294 msgstr "%s: செல்லாத அகப் பெயர் \"%s\"\n"
299 "%s initializes a PostgreSQL database cluster.\n"
302 "%s போஸ்ட்க்ரெஸிச் தரவு கள கூட்டத்தை துவக்கும். \n"
312 msgid " %s [OPTION]... [DATADIR]\n"
313 msgstr " %s [OPTION]... [DATADIR]\n"
326 msgid " [-D, --pgdata=]DATADIR location for this database cluster\n"
327 msgstr " [-D, --pgdata=]DATADIR தரவுக் கள கூட்டமைப்பிற்கான இருப்பு\n"
331 msgid " -E, --encoding=ENCODING set default encoding for new databases\n"
332 msgstr " -E, --encoding=ENCODING புதிய தரவுக் களன்களுக்கு இயல்பான என்கோடிங்களை அமைக்கவும்\n"
336 msgid " --locale=LOCALE initialize database cluster with given locale\n"
337 msgstr " --locale=LOCALE கொடுக்கப் பட்ட அகத்தினைக் கொண்டு தரவுக் கள கூட்டமைப்பை துவக்கவும்\n"
342 " --lc-collate, --lc-ctype, --lc-messages=LOCALE\n"
343 " --lc-monetary, --lc-numeric, --lc-time=LOCALE\n"
344 " initialize database cluster with given locale\n"
345 " in the respective category (default taken from\n"
348 " --lc-collate, --lc-ctype, --lc-messages=LOCALE\n"
349 " --lc-monetary, --lc-numeric, --lc-time=LOCALE\n"
350 " கொடுக்கப் பட்ட அகத்தினைக் கொண்டு தரவுக் கள கூட்டமைப்பை அததற்கான வகையிலிருந்து (இயல்பிருப்பு \n"
351 " பணிச்சூழலிலிருந்து எடுக்கப்படும்) துவக்கவும்\n"
355 msgid " --no-locale equivalent to --locale=C\n"
356 msgstr " --no-locale equivalent to --locale=C\n"
360 msgid " -T, --text-search-config=CFG\n"
361 msgstr " -T, --text-search-config=CFG\n"
365 msgid " set default text search configuration\n"
366 msgstr " இயல்பிருப்பு உரைத் தேடல் வடிவமைப்பினை அமைக்கவும்.\n"
370 msgid " -X, --xlogdir=XLOGDIR location for the transaction log directory\n"
371 msgstr " -X, --xlogdir=XLOGDIR பரிமாற்றப் பதிவுக்கான அடைவின் இருப்பு\n"
375 msgid " -A, --auth=METHOD default authentication method for local connections\n"
376 msgstr " -A, --auth=METHOD உள்ளூர இணைப்புகளுக்கான அனுமதி முறை\n"
380 msgid " -U, --username=NAME database superuser name\n"
381 msgstr " -U, --username=NAME தரவுக் கள முதன்மைப் பயனரின் பெயர்\n"
385 msgid " -W, --pwprompt prompt for a password for the new superuser\n"
386 msgstr " -W, --pwprompt புதிய முதன்மைப் பயனருக்கான கடவுச் சொல்லைக் கோரவும்\n"
390 msgid " --pwfile=FILE read password for the new superuser from file\n"
391 msgstr " --pwfile=FILE கோப்பிலிருந்து முதன்மைப் பயனருக்கான கடவுச் சொல்லை வாசிக்கவும்\n"
395 msgid " -?, --help show this help, then exit\n"
396 msgstr " -?, --help இவ்வுதவியைக் காட்டிய பின் வெளிவருக\n"
400 msgid " -V, --version output version information, then exit\n"
401 msgstr " -V, --version வெளியீட்டுத் தகவலைக் காட்டியப் பின் வெளிவருக\n"
407 "Less commonly used options:\n"
410 "அரிதாகப் பயன்படுத்தப் படும் தேர்வுகள்:\n"
414 msgid " -d, --debug generate lots of debugging output\n"
415 msgstr " -d, --debug வழு ஆய்வறிக்கைகளை அதிகமாக கொணரவும்.\n"
419 msgid " -s, --show show internal settings\n"
420 msgstr " -s, --show உள் அமைப்புகளைக் காட்டுக\n"
424 msgid " -L DIRECTORY where to find the input files\n"
425 msgstr " -L DIRECTORY உள்ளீட்டு கோப்புகளை எங்கே கண்டெடுப்பது\n"
429 msgid " -n, --noclean do not clean up after errors\n"
430 msgstr " -n, --noclean வழுக்களுக்குப் பிறகு துடைக்க வேண்டாம்.\n"
436 "If the data directory is not specified, the environment variable PGDATA\n"
440 " தரவின் அடைவு கொடுக்கப் படவில்லையெனின், பணிச்சுழல் மாறி PGDATA\n"
441 " பயன் படுத்தப் படும்.\n"
447 "Report bugs to <pgsql-bugs@postgresql.org>.\n"
450 " வழுக்களை <pgsql-bugs@postgresql.org> ற்குத் தெரியப் படுத்தவும். \n"
454 msgid "Running in debug mode.\n"
455 msgstr "வழுஆய்வு முறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. \n"
459 msgid "Running in noclean mode. Mistakes will not be cleaned up.\n"
460 msgstr "துடை தவிர் முறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. வழுக்கள் களையப் படாது.\n"
466 msgid "Try \"%s --help\" for more information.\n"
467 msgstr "மேலும் விவரங்களுக்கு \"%s --help\" முயற்சிக்கவும்\n"
471 msgid "%s: too many command-line arguments (first is \"%s\")\n"
472 msgstr "%s: முனைய-வரி மதிப்புகள் மிக அதிகமாக உள்ளன (முதலாவது \"%s\")\n"
476 msgid "%s: password prompt and password file cannot be specified together\n"
477 msgstr "%s: மேலெழும்பு கடவுச்சொல்லும் கடவுச் சொல்லுக்கான கோப்பையும் ஒரு சேர வழங்க இயலாது\n"
482 "WARNING: enabling \"trust\" authentication for local connections\n"
483 "You can change this by editing pg_hba.conf or using the -A option the\n"
484 "next time you run initdb.\n"
487 "எச்சரிக்கை: உள் இணைப்புகளுக்கு\"trust\" அங்கீகாரம் வழங்கப்படுகிறது.\n"
488 "இதனை அடுத்த முறை initidb இயக்கும் போது \n"
489 " pg_hba.conf கோப்பினை தொகுப்பதன் மூலமாகவோ அல்லது -A தேர்வினை பயன்படுத்தியோ மாற்றிக் கொள்ளலாம்.\n"
493 msgid "%s: unrecognized authentication method \"%s\"\n"
494 msgstr "%s: இனங்காண இயலாத சோதனை முறை \"%s\"\n"
498 msgid "%s: must specify a password for the superuser to enable %s authentication\n"
499 msgstr "%s அனுமதியினை செயல்படுத்த முதன்மைப் பயனருக்கானக் கடவுச் சொல்லொன்றை %s: தருவது அவசியம்.\n"
504 "%s: no data directory specified\n"
505 "You must identify the directory where the data for this database system\n"
506 "will reside. Do this with either the invocation option -D or the\n"
507 "environment variable PGDATA.\n"
509 "%s: எந்தவொரு தரவு அடைவும் கொடுக்கப் படவில்லை\n"
510 " இத் தரவுக் கள அமைப்பின்\n"
511 "தரவுகள் உறையும் இடத்தினைத் தாங்கள் இனங்காண வேண்டும். துவக்கத் தேர்வு -D யின் துணைக் கொண்டோ அல்லது\n"
512 " பணிச்சூழலின் மாறி PGDATA வினைக் கொண்டோ இதனைச் செய்யவும்.\n"
517 "The program \"postgres\" is needed by %s but was not found in the\n"
518 "same directory as \"%s\".\n"
519 "Check your installation.\n"
521 "%s லுக்கு \"postgres\" நிரல் தேவைப்படுகிறது. \n"
522 "ஆனால் அதே அடைவில \"%s\" காணக்கிடைக்கவில்லை.\n"
523 "தங்களின் நிறுவலைச் சரிபார்க்கவும்.\n"
528 "The program \"postgres\" was found by \"%s\"\n"
529 "but was not the same version as %s.\n"
530 "Check your installation.\n"
532 "\"postgres\" நிரல் \"%s\"\n"
533 " ஆல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் %s னை ஒத்த வெளியீடு அல்ல.\n"
534 " தங்கள் நிறுவலைச் சரி பார்க்கவும். \n"
538 msgid "%s: input file location must be an absolute path\n"
539 msgstr "%s: உள்ளீட்டுக் கோப்பின் இருப்பு முழுமையான பாதையினைக் கொண்டிருத்தல் வேண்டும்\n"
543 msgid "%s: could not determine valid short version string\n"
544 msgstr "%s: ஏற்க உகந்த சிறிய வகை சரத்தை கண்டெடுக்க இயலவில்லை\n"
549 "The files belonging to this database system will be owned by user \"%s\".\n"
550 "This user must also own the server process.\n"
553 "இத் தரவுக் கள அமைப்பின் கோப்புகளின் உரிமையாளர் \"%s\".\n"
554 " வழங்கியின் பணிகளுக்கும் இவரே உரிமையாளராக இருத்தல் வேண்டும்.\n"
559 msgid "The database cluster will be initialized with locale %s.\n"
560 msgstr "தரவுக் கள கூட்டம் %s அகத்துடன் துவக்கப் படும். \n"
565 "The database cluster will be initialized with locales\n"
573 "தரவுக் கள கூட்டமைப்பு கீழ்காணும் அகங்களைக் கொண்டு துவக்கப் படும்\n"
583 msgid "%s: could not find suitable encoding for locale \"%s\"\n"
584 msgstr "%s: அகத்திற்கு தகுந்த என்கோடிங் வகையை கண்டுபிடிக்க இயலவில்லை \"%s\"\n"
588 msgid "Rerun %s with the -E option.\n"
589 msgstr "%s னை -E தேர்வுடன் மீண்டும் இயக்குக\n"
593 msgid "The default database encoding has accordingly been set to %s.\n"
594 msgstr "தரவுக் களத்தின் இயல்பிருப்பு என்கோடிங் %s ஆக அமைக்கப் பட்டுள்ளது. \n"
598 msgid "%s: could not find suitable text search configuration for locale \"%s\"\n"
599 msgstr "%s: தக்கதொரு உரை தேடல் வடிவமைப்பினை அகத்திற்காக கண்டெடுக்க இயலவில்லை \"%s\"\n"
603 msgid "%s: warning: suitable text search configuration for locale \"%s\" is unknown\n"
604 msgstr "%s: எச்சரிக்கை: அகத்தின் உரைத் தேடலுக்குத் தகுந்த வடிவமைப்பு \"%s\" தெரியவில்லை\n"
608 msgid "%s: warning: specified text search configuration \"%s\" may not match locale \"%s\"\n"
609 msgstr "%s: எச்சரிக்கை: கொடுக்கப் பட்ட உரைத் தேடல் வடிவமைப்பு \"%s\" அகத்தோடு பொருந்தாது போகலாம்\"%s\"\n"
613 msgid "The default text search configuration will be set to \"%s\".\n"
614 msgstr "இயல்பாக அமையும் உரைத் தேடல் வடிவமைப்பு \"%s\" ஆக அமைக்கப் படும்.\n"
619 msgid "creating directory %s ... "
620 msgstr "%s அடைவு உருவாக்கப் படுகிறது..."
625 msgid "fixing permissions on existing directory %s ... "
626 msgstr "இருக்கக் கூடிய அடைவுகளில் உரிமங்கள் சரிசெய்யப் படுகின்றன %s ..."
631 msgid "%s: could not change permissions of directory \"%s\": %s\n"
632 msgstr "%s: \"%s\": %sஅடைவிற்கான அனுமதிகளை மாற்ற இயலவில்லை\n"
637 "%s: directory \"%s\" exists but is not empty\n"
638 "If you want to create a new database system, either remove or empty\n"
639 "the directory \"%s\" or run %s\n"
640 "with an argument other than \"%s\".\n"
642 "%s: அடைவு \"%s\" இருந்தாலும் காலியாக இல்லை\n"
643 " தாங்கள் புதிய தரவுக் கள அமைப்பினை உருவாக்க நினைத்தால், ஒன்று அடைவினை அகற்றவோ அல்லது காலியோ\n"
644 " செய்யவும் \"%s\" அல்லது %s\n"
645 " னை \"%s\" மதிப்பினைத் தவிர வேறேதாவது கொடுத்து இயக்கவும்.\n"
650 msgid "%s: could not access directory \"%s\": %s\n"
651 msgstr "%s: \"%s\": அடைவினை அணுக இயலவில்லை %s\n"
656 "%s: directory \"%s\" exists but is not empty\n"
657 "If you want to store the transaction log there, either\n"
658 "remove or empty the directory \"%s\".\n"
660 "%s: அடைவு \"%s\" உள்ளது ஆனால் காலியாக இல்லை\n"
661 " பரிமாற்றப் பதிவினை அவ்விடத்தே காக்க விரும்பிடின் ஒன்று\n"
662 " அடைவினை அகற்றவும் அல்லது காலி செய்யவும் \"%s\".\n"
666 msgid "%s: could not create symbolic link \"%s\": %s\n"
667 msgstr "%s: இணைப்பு மாதிரிகளை உருவாக்க இயலவில்லை %s\": %s\n"
671 msgid "%s: symlinks are not supported on this platform"
672 msgstr "இத் தளத்தில் இணைப்பு மாதிரிகள் ஆதரிக்கப் படுவதில்லை %s:"
676 msgid "creating subdirectories ... "
677 msgstr "துணையடைவுகள் உருவாக்கப் படுகின்றன ..."
683 "Success. You can now start the database server using:\n"
685 " %s%s%spostgres%s -D %s%s%s\n"
687 " %s%s%spg_ctl%s -D %s%s%s -l logfile start\n"
691 "வெற்றி. கீழ்காணும் தகவல்களைப் பயன் படுத்தி தாங்கள் தரவுக் கள வழங்கியைத் துவக்கலாம்:\n"
693 " %s%s%spostgres%s -D %s%s%s\n"
695 " %s%s%spg_ctl%s -D %s%s%s -l logfile start\n"
698 #: ../../port/dirmod.c:75
699 #: ../../port/dirmod.c:88
700 #: ../../port/dirmod.c:101
702 msgid "out of memory\n"
703 msgstr "நினைவை மீறி\n"
705 #: ../../port/dirmod.c:272
707 msgid "could not set junction for \"%s\": %s\n"
708 msgstr "\"%s\": %s க்கான இணைப்பினை அமைக்க இயலவில்லை\n"
710 #: ../../port/dirmod.c:312
712 msgid "could not open directory \"%s\": %s\n"
713 msgstr "\"%s\": %s அடைவைத் திறக்க இயலவில்லை\n"
715 #: ../../port/dirmod.c:349
717 msgid "could not read directory \"%s\": %s\n"
718 msgstr "\"%s\": %s அடைவை வாசிக்க இயலவில்லை\n"
720 #: ../../port/dirmod.c:447
722 msgid "could not remove file or directory \"%s\": %s\n"
723 msgstr "\"%s\": %s அடைவையோக் கோப்பினையோ அகற்ற இயலவில்லை\n"
725 #: ../../port/exec.c:192
726 #: ../../port/exec.c:306
727 #: ../../port/exec.c:349
729 msgid "could not identify current directory: %s"
730 msgstr "தற்போதைய அடைவினை இனங்காண இயலவில்லை: %s"
732 #: ../../port/exec.c:211
734 msgid "invalid binary \"%s\""
735 msgstr "செல்லாத இருமம் \"%s\""
737 #: ../../port/exec.c:260
739 msgid "could not read binary \"%s\""
740 msgstr "\"%s\" இருமத்தை வாசிக்க இயலவில்லை"
742 #: ../../port/exec.c:267
744 msgid "could not find a \"%s\" to execute"
745 msgstr "செயற்படுத்த \"%s\" னை கண்டுபிடிக்க இயலவில்லை"
747 #: ../../port/exec.c:322
748 #: ../../port/exec.c:358
750 msgid "could not change directory to \"%s\""
751 msgstr "அடைவை \"%s\" ஆக மாற்ற இயலவில்லை"
753 #: ../../port/exec.c:337
755 msgid "could not read symbolic link \"%s\""
756 msgstr "\"%s\" இணைப்பு மாதிரிகளை வாசிக்க இயலவில்லை"
758 #: ../../port/exec.c:583
760 msgid "child process exited with exit code %d"
761 msgstr "துணைப் பணி வெளியேற்றக் குறியீடு %d யுடன் வெளிவந்தது"
763 #: ../../port/exec.c:587
765 msgid "child process was terminated by exception 0x%X"
766 msgstr "0x%X விதிவிலக்கால் துணைப் பணி தடைப் பட்டது"
768 #: ../../port/exec.c:596
770 msgid "child process was terminated by signal %s"
771 msgstr "சமிக்ஞை %s ஆல் துணைப் பணி தடைப் பட்டது"
773 #: ../../port/exec.c:599
775 msgid "child process was terminated by signal %d"
776 msgstr "சமிக்ஞை %d ஆல் துணைப் பணி தடைப்பட்டது"
778 #: ../../port/exec.c:603
780 msgid "child process exited with unrecognized status %d"
781 msgstr "அடையாளங்காண இயலாத நிலை %d யால் துணைப் பணி வெளிவந்தது"