2 <!DOCTYPE translationbundle
>
3 <translationbundle lang=
"ta">
4 <translation id=
"1002108253973310084">இணக்கமில்லாதப் பதிப்பு கண்டறிப்பட்டது. இரண்டு கணினிகளிலும் சமீபத்திய பதிப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்து, மீண்டும் முயற்சிக்கவும்.
</translation>
5 <translation id=
"1050693411695664090">மோசம்
</translation>
6 <translation id=
"1152528166145813711">தேர்ந்தெடுக்கவும்…
</translation>
7 <translation id=
"1199593201721843963">தொலைநிலை இணைப்புகளை முடக்கு
</translation>
8 <translation id=
"1291443878853470558">இந்தக் கணினியை அணுக குரோமோட்டிங்கைப் பயன்படுத்த விரும்பினால், தொலைநிலை இணைப்புகளை நீங்கள் செயலாக்க வேண்டும்.
</translation>
9 <translation id=
"1300633907480909701">உங்கள் Android சாதனத்திலிருந்து பாதுகாப்பாக உங்கள் கணினிகளை அணுகவும்.
11 • உங்கள் கணினிகள் ஒவ்வொன்றிலும், Chrome இணைய அங்காடியிலிருந்து பெறக்கூடிய Chrome தொலைநிலை டெஸ்க்டாப் பயன்பாட்டைப் பயன்படுத்தித் தொலைநிலை அணுகலை அமைக்கவும்: https://chrome.google.com/remotedesktop
12 • உங்கள் Android சாதனத்தில், பயன்பாட்டைத் திறந்து, இணைப்பதற்கு உங்கள் ஆன்லைன் கணினிகளில் ஏதேனுமொன்றைத் தட்டவும்.
14 யுஎஸ் ஆங்கிலம் அல்லாத விசைப்பலகைகள் கொண்ட தொலைநிலைக் கணினிகளில் உரை உள்ளீட்டைத் தவறாகப் பெறலாம். பிற விசைப்பலகை தளவமைப்புகளுக்கான ஆதரவு விரைவில் கிடைக்கும்!
16 தனியுரிமை பற்றிய தகவலுக்கு, Google தனியுரிமைக் கொள்கை (http://goo.gl/SyrVzj) மற்றும் Chrome தனியுரிமைக் கொள்கை (http://goo.gl/
0uXE
5d) ஆகியவற்றைப் பார்க்கவும்.
</translation>
17 <translation id=
"1324095856329524885">(இந்த அம்சம் உங்கள் கணினியில் இன்னும் கிடைக்கவில்லை)
</translation>
18 <translation id=
"1342297293546459414">பகிரப்பட்ட கணினியைக் கண்டு கட்டுப்படுத்தலாம்.
</translation>
19 <translation id=
"1450760146488584666">கோரிய பொருள் இல்லை.
</translation>
20 <translation id=
"1480046233931937785">பங்களித்தவர்கள்
</translation>
21 <translation id=
"1520828917794284345">பொருத்துவதற்கு டெஸ்க்டாப்பை மறுஅளவிடு
</translation>
22 <translation id=
"154040539590487450">தொலைநிலை அணுகல் சேவையைத் தொடங்குவது தோல்வி.
</translation>
23 <translation id=
"1546934824884762070">எதிர்பாராத பிழை. இந்தச் சிக்கலை டெவலப்பர்களுக்குத் தெரிவிக்கவும்.
</translation>
24 <translation id=
"1619813076098775562">Cast சாதனத்திற்கான இணைப்பு மூடப்பட்டது.
</translation>
25 <translation id=
"1643640058022401035">இந்தப் பக்கத்திலிருந்து வெளியேறுவது உங்கள் குரோமோட்டிங் அமர்வை முடிக்கும்.
</translation>
26 <translation id=
"1654128982815600832">இந்தக் கணினிக்கான தொலைநிலை இணைப்புகளை இயக்குகிறது...
</translation>
27 <translation id=
"170207782578677537">இந்தக் கணினியை பதிவுசெய்வது தோல்வியடைந்தது.
</translation>
28 <translation id=
"1704090719919187045">குரோமோட்டிங் புரவன் விருப்பத்தேர்வுகள்
</translation>
29 <translation id=
"1738759452976856405">பதிவுசெய்வதை நிறுத்து
</translation>
30 <translation id=
"174018511426417793">கணினிகளைப் பதிவுசெய்யவில்லை. கணினிக்கான தொலைநிலை இணைப்புகளைச் செயலாக்க, Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை நிறுவி “
<ph name=
"BUTTON_NAME" />” ஐக் கிளிக் செய்க.
</translation>
31 <translation id=
"1742469581923031760">இணைக்கிறது...
</translation>
32 <translation id=
"1770394049404108959">பயன்பாட்டைத் திறக்க முடியவில்லை.
</translation>
33 <translation id=
"177096447311351977">க்ளையன்ட்டிற்கான சேனல் IP:
<ph name=
"CLIENT_GAIA_IDENTIFIER" /> ip='
<ph name=
"CLIENT_IP_ADDRESS_AND_PORT" />' host_ip='
<ph name=
"HOST_IP_ADDRESS_AND_PORT" />' channel='
<ph name=
"CHANNEL_TYPE" />' connection='
<ph name=
"CONNECTION_TYPE" />'.
</translation>
34 <translation id=
"1779766957982586368">சாளரத்தை மூடுக
</translation>
35 <translation id=
"1818475040640568770">உங்களிடம் பதிவுசெய்யப்பட்ட கணினிகள் எதுவுமில்லை.
</translation>
36 <translation id=
"1841799852846221389">இந்தக் கணினிக்கான தொலைநிலை இணைப்புகளை முடக்குகிறது...
</translation>
37 <translation id=
"189172778771606813">வழிசெலுத்தல் டிராயரை மூடும்
</translation>
38 <translation id=
"195619862187186579">விசைப்பலகைத் தளவமைப்புகள்
</translation>
39 <translation id=
"1996161829609978754">Chrome ஆனது குரோமோட்டிங் ஹோஸ்ட் நிறுவியைப் பதிவிறக்குகிறது. பதிவிறக்கம் முடிந்ததும், தொடர்வதற்கு முன் நிறுவியை இயக்கவும்.
</translation>
40 <translation id=
"2009755455353575666">இணைப்புத் தோல்வி
</translation>
41 <translation id=
"2013884659108657024">Chrome ஆனது Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஹோஸ்ட் நிறுவியைப் பதிவிறக்குகிறது. பதிவிறக்கம் முடிந்ததும், தொடர்வதற்கு முன், நிறுவியை இயக்கவும்.
</translation>
42 <translation id=
"2013996867038862849">இணைக்கப்பட்ட எல்லா க்ளையன்ட்களும் நீக்கப்பட்டன.
</translation>
43 <translation id=
"2038229918502634450">கொள்கை மாற்றத்தின் காரணமாக, ஹோஸ்ட் மீண்டும் தொடங்குகிறது.
</translation>
44 <translation id=
"2046651113449445291">இந்தக் கணினியுடன் பின்வரும் கிளையன்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன, மேலும், PIN ஐ வழங்காமல் இவற்றை இணைக்க முடியும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த அனுமதியைத் தனித்தனியாகவோ அல்லது எல்லா க்ளையன்ட்களுக்கும் திரும்பப் பெறலாம்.
</translation>
45 <translation id=
"2078880767960296260">புரவன் செயல்முறை
</translation>
46 <translation id=
"20876857123010370">டிராக்பேடு பயன்முறை
</translation>
47 <translation id=
"2089514346391228378">இந்தக் கணினிக்கான தொலைநிலை இணைப்புகள் இயக்கப்பட்டன.
</translation>
48 <translation id=
"2118549242412205620">உங்கள் Android சாதனத்திலிருந்து பாதுகாப்பாக உங்கள் கணினிகளை அணுகவும்.
50 • உங்கள் கணினிகள் ஒவ்வொன்றிலும், Chrome இணைய அங்காடியிலிருந்து பெறக்கூடிய Chrome தொலைநிலை டெஸ்க்டாப் பயன்பாட்டைப் பயன்படுத்தித் தொலைநிலை அணுகலை அமைக்கவும்: https://chrome.google.com/remotedesktop
51 • உங்கள் Android சாதனத்தில், பயன்பாட்டைத் திறந்து, இணைப்பதற்கு உங்கள் ஆன்லைன் கணினிகளில் ஏதேனுமொன்றைத் தட்டவும்.
53 தனியுரிமை பற்றிய தகவலுக்கு, Google தனியுரிமைக் கொள்கை (http://goo.gl/SyrVzj) மற்றும் Chrome தனியுரிமைக் கொள்கை (http://goo.gl/
0uXE
5d) ஆகியவற்றைப் பார்க்கவும்.
</translation>
54 <translation id=
"2124408767156847088">உங்கள் Android சாதனத்திலிருந்து பாதுகாப்பாக உங்கள் கணினிகளை அணுகவும்.
</translation>
55 <translation id=
"2208514473086078157">கொள்கை அமைப்புகளானது இந்தக் கணினியை Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஹோஸ்ட்டாகப் பகிர்வதை அனுமதிக்காது. உதவிக்கு உங்கள் கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்க.
</translation>
56 <translation id=
"2220529011494928058">சிக்கல் குறித்துப் புகார் செய்
</translation>
57 <translation id=
"2221097377466213233">Win விசைக்குப் பதில் வலது Ctrlஐப் பயன்படுத்து (Mac இல் ⌘)
</translation>
58 <translation id=
"2235518894410572517">பிறர் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் இந்தக் கணினியைப் பகிரலாம்.
</translation>
59 <translation id=
"2246783206985865117">உங்கள் டொமைன் கொள்கையினால், இந்த அமைப்பு நிர்வகிக்கப்படுகிறது.
</translation>
60 <translation id=
"2256115617011615191">இப்போது மீண்டும் தொடங்கு
</translation>
61 <translation id=
"225614027745146050">நல்வரவு
</translation>
62 <translation id=
"228809120910082333">குரோமோட்டிங் மூலம் அணுகலை அனுமதிக்க, கீழே உங்கள் கணக்கையும், PIN ஐயும் உறுதிப்படுத்தவும்.
</translation>
63 <translation id=
"2314101195544969792"><ph name=
"APPLICATION_NAME" />க்கான அமர்வின் இயக்கம் சிறிது நேரம் செயல்படுத்தப்படாது மற்றும் விரைவில் இது துண்டிக்கப்படும்.
</translation>
64 <translation id=
"2353140552984634198">குரோமோட்டிங்கைப் பயன்படுத்தி இந்தக் கணினியைப் பாதுகாப்பாக நீங்கள் அணுகலாம்.
</translation>
65 <translation id=
"2359808026110333948">தொடர்க
</translation>
66 <translation id=
"2366718077645204424">ஹோஸ்ட்டை அடைய முடியவில்லை. இது, ஒரு வேளை நீங்கள் பயன்படுத்தும் பிணையத்தின் உள்ளமைப்பு காரணமாக இருக்கலாம்.
</translation>
67 <translation id=
"2498359688066513246">உதவி
& கருத்து
</translation>
68 <translation id=
"2499160551253595098">பயன்பாட்டு புள்ளிவிவரங்களையும் சிதைவு அறிக்கைகளையும் சேகரிக்க எங்களை அனுமதித்து Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை மேம்படுத்த உதவவும்.
</translation>
69 <translation id=
"2512228156274966424">குறிப்பு: எல்லா விசைப்பலகைக் குறுக்குவழிகளும் இருப்பதை உறுதிப்படுத்த, ‘சாளரமாக திற
" என்பதற்கு Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை உள்ளமைக்கலாம்.</translation>
70 <translation id="2540992418118313681">பிறர் இந்தக் கணினியைப் பார்க்க மற்றும் கட்டுப்படுத்த, அதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?</translation>
71 <translation id="2599300881200251572">இந்தச் சேவை Chrome தொலைநிலை டெஸ்க்டாப் க்ளையன்ட்களிடமிருந்து வரும் இணைப்புகளை இயக்குகிறது.</translation>
72 <translation id="2647232381348739934">குரோமோட்டிங் சேவை</translation>
73 <translation id="2676780859508944670">இயங்கி கொண்டுள்ளது...</translation>
74 <translation id="2699970397166997657">குரோமோட்டிங்</translation>
75 <translation id="2747641796667576127">மென்பொருளின் புதுப்பிப்புகள் வழக்கமாக தானாகவே நிகழும், ஆனால் சில அரிதான நிகழ்வுகளில் தோல்வியாகலாம். சில நிமிடங்களில் மென்பொருளைப் புதுப்பித்து விடலாம் மேலும் இதை உங்கள் கணினியைத் தொலைநிலையில் இணைக்கப்பட்டிருக்கும்போது செய்யலாம்.</translation>
76 <translation id="2813770873348017932">யாரோ ஒருவர் தவறான PIN ஐக் கொண்டு கணினியை இணைக்க முயற்சித்ததால், தொலைநிலைக் கணினிக்கான இணைப்புகள் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளன. பின்னர் மீண்டும் முயலவும்.</translation>
77 <translation id="2841013758207633010">நேரம்</translation>
78 <translation id="2851674870054673688">குறியீட்டை அவர்கள் உள்ளிட்டவுடன், உங்கள் பகிர்தல் அமர்வு தொடங்கும்.</translation>
79 <translation id="2851754573186462851">Chromium பயன்பாட்டின் அறிவிப்புகள்</translation>
80 <translation id="2855866366045322178">ஆஃப்லைன்</translation>
81 <translation id="2888969873284818612">நெட்வொர்க் பிழை ஏற்பட்டது. உங்கள் சாதனம் மீண்டும் ஆன்லைன் வரும்போது பயன்பாட்டை மீண்டும் தொடங்குவோம்.</translation>
82 <translation id="2894654864775534701">இந்தக் கணினி தற்போது வேறொரு கணக்குடன் பகிரப்பட்டுள்ளது.</translation>
83 <translation id="2919669478609886916">தற்போது இந்தக் கணினியை மற்றொரு பயனருடன் பகிர்கிறீர்கள். தொடர்ந்து பகிர விரும்புகிறீர்களா?</translation>
84 <translation id="2921543551052660690">இதற்கு முன்பு <ph name="USER_NAME
" /> (<ph name="USER_EMAIL
" />) என உள்நுழைந்துள்ளீர்கள். அந்தக் கணக்கில் உங்கள் கணினிகளை அணுக, அந்தக் கணக்கினைக் கொண்டு <ph name="LINK_BEGIN
" />Chromium இல் உள்நுழைக<ph name="LINK_END
" /> மற்றும் Chromotingஐ மீண்டும் நிறுவுக.</translation>
85 <translation id="2926340305933667314">இந்தக் கணினிக்கான தொலைநிலை அணுகலை முடக்குவது தோல்வியடைந்தது. பின்னர் மீண்டும் முயலவும்.</translation>
86 <translation id="2939145106548231838">ஹோஸ்டிற்கு அனுமதி வழங்கவும்</translation>
87 <translation id="2998137343848432918">• பங்களித்தவர்கள் திரை சேர்க்கப்பட்டுள்ளது.
88 • விசைப்பலகத்தைக் காட்டியபடி முழுத்திரையாக மாறும்போது ஏற்படும் சிக்கல் சரிசெய்யப்பட்டுள்ளது.</translation>
89 <translation id="3020807351229499221">PIN ஐப் புதுப்பிப்பது தோல்வியடைந்தது. பின்னர் மீண்டும் முயலவும்.</translation>
90 <translation id="3025388528294795783">உங்கள் சிக்கலைத் தீர்ப்பதில் எங்களுக்கு உதவ, என்ன தவறு நேர்ந்தது எனக் கூறவும்:</translation>
91 <translation id="3027681561976217984">தொடுதல் பயன்முறை</translation>
92 <translation id="3106379468611574572">இணைப்புக் கோரிக்கைகளுக்கு தொலைநிலைக் கணினி பதில் அளிக்கவில்லை. அது ஆன்லைனில் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துவிட்டு மீண்டும் முயலவும்.</translation>
93 <translation id="310979712355504754">எல்லாம் நீக்கு</translation>
94 <translation id="3150823315463303127">ஹோஸ்ட், கொள்கையைப் படிக்கவில்லை.</translation>
95 <translation id="3194245623920924351">Chrome தொலைநிலை டெஸ்க்டாப்</translation>
96 <translation id="3197730452537982411">தொலைநிலை டெஸ்க்டாப்</translation>
97 <translation id="3244258558056547981">கார்ட்போர்டு காட்சியைக் காட்டு.</translation>
98 <translation id="3258789396564295715">Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பைப் பயன்படுத்தி இந்தக் கணினியை பாதுகாப்பாக அணுகலாம்.</translation>
99 <translation id="327263477022142889">Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை மேம்படுத்துவதற்கு உதவ விரும்புகிறீர்களா? <ph name="LINK_BEGIN
" />கருத்துக்கணிப்பில் பங்கேற்கவும்.<ph name="LINK_END
" /></translation>
100 <translation id="3286521253923406898">குரோமோட்டிங் புரவன் கட்டுப்படுத்தி</translation>
101 <translation id="332624996707057614">கணினி பெயரைத் திருத்தவும்</translation>
102 <translation id="3339299787263251426">இணையம் மூலம் உங்கள் கணினியைப் பாதுகாப்பாக அணுகலாம்</translation>
103 <translation id="3360306038446926262">Windows</translation>
104 <translation id="3362124771485993931">PIN ஐ மீண்டும் தட்டச்சு செய்க</translation>
105 <translation id="337167041784729019">புள்ளிவிவரங்களைக் காட்டு</translation>
106 <translation id="3385242214819933234">தவறான ஹோஸ்ட் உரிமையாளர்.</translation>
107 <translation id="3403830762023901068">கொள்கை அமைப்புகளானது இந்தக் கணினியை குரோமோட்டிங் ஹோஸ்ட்டாக பகிர்வதை அனுமதிக்காது. உதவிக்கு உங்கள் கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்க.</translation>
108 <translation id="3581045510967524389">பிணையத்துடன் இணைக்க முடியவில்லை. உங்கள் சாதனம் ஆன்லைனில் இருப்பதைச் சரிபார்க்கவும்.</translation>
109 <translation id="3596628256176442606">இந்தச் சேவை குரோமோட்டிங் க்ளையன்ட்களிடமிருந்து வரும் இணைப்புகளை இயக்குகிறது.</translation>
110 <translation id="3606997049964069799">Chromium இல் உள்நுழையவில்லை. உள்நுழைந்து, முயற்சிக்கவும்.</translation>
111 <translation id="3649256019230929621">சாளரத்தை சிறிதாக்கு</translation>
112 <translation id="3776024066357219166">உங்கள் Chrome தொலைநிலை டெஸ்க்டாப் அமர்வு முடிந்தது.</translation>
113 <translation id="3785447812627779171">குரோமோட்டிங்
115 <translation id="3870154837782082782">Google Inc.</translation>
116 <translation id="3884839335308961732">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் மூலம் அணுகலை அனுமதிக்க, கீழே உங்கள் கணக்கையும், PIN ஐயும் உறுதிப்படுத்தவும்.</translation>
117 <translation id="3905196214175737742">தவறான ஹோஸ்ட் உரிமையாளர் டொமைன்.</translation>
118 <translation id="3908017899227008678">பொருத்தமாகச் சுருக்கு</translation>
119 <translation id="3931191050278863510">ஹோஸ்ட் நிறுத்தப்பட்டது.</translation>
120 <translation id="3933246213702324812"><ph name="HOSTNAME
" /> இல் உள்ள குரோமோட்டிங் காலாவதியானது, அதைப் புதுப்பிக்க வேண்டும்.</translation>
121 <translation id="3950820424414687140">உள்நுழைக</translation>
122 <translation id="3989511127559254552">தொடர்வதற்கு, உங்கள் கணினிக்கு நீட்டிக்கப்பட்ட அணுகல் அனுமதிகளை முதலில் வழங்க வேண்டும். இதை நீங்கள் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டியிருக்கும்.</translation>
123 <translation id="4006787130661126000">இந்தக் கணினியை அணுகுவதற்கு, Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பைப் பயன்படுத்த விரும்பினால், தொலைநிலை இணைப்புகளை இயக்க வேண்டும்.</translation>
124 <translation id="4068946408131579958">எல்லா இணைப்புகளும்</translation>
125 <translation id="409800995205263688">குறிப்பு: உங்கள் பிணையத்தில் உள்ள கணினிகளுக்கு இடையில் மட்டுமே இணைப்புகளை கொள்கை அமைப்புகள் அனுமதிக்கின்றன.</translation>
126 <translation id="4155497795971509630">தேவையான சில உறுப்புகள் காணவில்லை. மென்பொருளின் சமீபத்திய பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை உறுதிசெய்து, மீண்டும் முயற்சிக்கவும்.</translation>
127 <translation id="4156740505453712750">இந்தக் கணினிக்கான அணுகலைத் தடுக்க, <ph name="BOLD_START
" />குறைந்தபட்சம் ஆறு இலக்கங்கள்<ph name="BOLD_END
" /> கொண்ட PIN ஐத் தேர்வுசெய்க. வேறு இருப்பிடத்திலிருந்து இணைக்கும்போது இந்த PIN தேவைப்படும்.</translation>
128 <translation id="4176825807642096119">அணுகல் குறியீடு</translation>
129 <translation id="4207623512727273241">தொடர்வதற்கு முன், நிறுவியை இயக்கவும்.</translation>
130 <translation id="4240294130679914010">குரோமோட்டிங் புரவன் நிறுவல் நீக்கி</translation>
131 <translation id="4277463233460010382">PIN ஐ உள்ளிடாமல் இணைக்கப்படுவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட க்ளையன்ட்களை அனுமதிக்கும் வகையில் இந்தக் கணினி உள்ளமைக்கப்பட்டுள்ளது.</translation>
132 <translation id="4277736576214464567">அணுகல் குறியீடு தவறானது. மீண்டும் முயலவும்.</translation>
133 <translation id="4361728918881830843">வேறு கணினிக்குத் தொலைநிலை இணைப்புகளை இயக்க, Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை நிறுவி “<ph name="BUTTON_NAME
" />” ஐக் கிளிக் செய்க.</translation>
134 <translation id="4368630973089289038">குரோமோட்டிங்கை மேம்படுத்துவதற்கு உதவ விரும்புகிறீர்களா? <ph name="LINK_BEGIN
" />கருத்துக்கணிப்பில் பங்கேற்கவும்.<ph name="LINK_END
" /></translation>
135 <translation id="4394049700291259645">முடக்கு</translation>
136 <translation id="4405930547258349619">முக்கிய நூலகம்</translation>
137 <translation id="4430435636878359009">இந்தக் கணினிக்கான தொலைநிலை இணைப்புகளை முடக்கவும்</translation>
138 <translation id="4430915108080446161">அணுகல் குறியீட்டை உருவாக்குகிறது...</translation>
139 <translation id="4472575034687746823">தொடங்குக</translation>
140 <translation id="4481276415609939789">நீங்கள் கணினிகளைப் பதிவுசெய்யவில்லை. கணினிக்கான தொலைநிலை இணைப்புகளைச் செயலாக்க, குரோமோட்டிங்கை நிறுவி “<ph name="BUTTON_NAME
" />” ஐக் கிளிக் செய்க.</translation>
141 <translation id="4513946894732546136">கருத்து</translation>
142 <translation id="4517233780764084060">குறிப்பு: எல்லா விசைப்பலகைக் குறுக்குவழிகளும் இருப்பதை உறுதிப்படுத்த, ‘சாளரமாக திற" என்பதற்கு குரோமோட்டிங்கை உள்ளமைக்கலாம்.
</translation>
143 <translation id=
"4563926062592110512">க்ளையன்ட் துண்டிக்கப்பட்டது:
<ph name=
"CLIENT_USERNAME" />.
</translation>
144 <translation id=
"4572065712096155137">அணுகு
</translation>
145 <translation id=
"4573676252416618192">Chrome தொலைநிலை
146 டெஸ்க்டாப் புரவன்
</translation>
147 <translation id=
"4703799847237267011">உங்கள் குரோமோட்டிங் அமர்வு முடிந்தது.
</translation>
148 <translation id=
"4736223761657662401">இணைப்பு வரலாறு
</translation>
149 <translation id=
"4741792197137897469">அங்கீகரிக்க முடியவில்லை. Chrome இல் மீண்டும் உள்நுழையவும்.
</translation>
150 <translation id=
"477305884757156764">பயன்பாடு மிகவும் மெதுவாக இயங்குகிறது.
</translation>
151 <translation id=
"4795786176190567663">இந்தச் செயலை செய்வதற்கான அனுமதி உங்களுக்கு இல்லை.
</translation>
152 <translation id=
"4804818685124855865">தொடர்பைத் துண்டி
</translation>
153 <translation id=
"4808503597364150972"><ph name=
"HOSTNAME" /> க்கான உங்கள் PIN ஐ உள்ளிடுக.
</translation>
154 <translation id=
"4812684235631257312">புரவன்
</translation>
155 <translation id=
"4867841927763172006">PrtScn ஐ அனுப்பு
</translation>
156 <translation id=
"4913529628896049296">இணைப்பிற்காகக் காத்திருக்கிறது...
</translation>
157 <translation id=
"4918086044614829423">ஏற்கிறேன்
</translation>
158 <translation id=
"492843737083352574">எனது விசைப்பலகை அல்லது மவுஸில் சிக்கல்கள் உள்ளன.
</translation>
159 <translation id=
"5064360042339518108"><ph name=
"HOSTNAME" /> (ஆஃப்லைன்)
</translation>
160 <translation id=
"5070121137485264635">ஒரு மூன்றாம் தரப்பு இணையதளத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று தொலைநிலை ஹோஸ்ட் கேட்கிறது. தொடர்வதற்கு, இந்த முகவரியை அணுக Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பிற்கு கூடுதல் அனுமதிகளை நீங்கள் வழங்க வேண்டும்:
</translation>
161 <translation id=
"5156271271724754543">இரண்டு பெட்டிகளிலும் ஒரே PIN ஐ உள்ளிடுக.
</translation>
162 <translation id=
"5168917394043976756">வழிசெலுத்தல் டிராயரைத் திறக்கும்
</translation>
163 <translation id=
"5170982930780719864">ஹோஸ்ட் ஐடி தவறு.
</translation>
164 <translation id=
"518094545883702183">இந்தத் தகவல் நீங்கள் புகாரளித்த சிக்கலைக் கண்டறிவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும், உங்கள் புகாரை விசாரணை செய்பவர் மட்டுமே இந்தத் தகவலை பார்க்க முடியும் மற்றும் இந்தத் தகவல்
30 நாட்களுக்கு மேல் வைத்துக்கொள்ளப்படாது.
</translation>
165 <translation id=
"5222676887888702881">வெளியேறு
</translation>
166 <translation id=
"5254120496627797685">இந்தப் பக்கத்திலிருந்து வெளியேறினால், உங்கள் Chrome தொலைநிலை டெஸ்க்டாப் அமர்வை முடிக்கும்.
</translation>
167 <translation id=
"5285241842433869526">தொலைநிலை அணுகலைக் கணினியில் எப்படி அமைப்பது என்பதை அறியவும்.
</translation>
168 <translation id=
"5308380583665731573">இணை
</translation>
169 <translation id=
"5363265567587775042">நீங்கள் அணுக விரும்பும் கணினியின் பயனரிடம், “
<ph name=
"SHARE" />”ஐக் கிளிக் செய்து அணுகல் குறியீட்டை அளிக்கும்படி கேட்கவும்.
</translation>
170 <translation id=
"5379087427956679853">இணையத்தில் உங்கள் கணினியைப் பாதுகாப்பாக பகிர Chrome தொலைநிலை டெஸ்க்டாப் அனுமதிக்கிறது. இரு பயனர்களும் Chrome தொலைநிலை டெஸ்க்டாப் பயன்பாட்டில் இயக்க வேண்டும், அதை
<ph name=
"URL" /> இல் காணலாம்.
</translation>
171 <translation id=
"5397086374758643919">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் புரவன் நிறுவல் நீக்கி
</translation>
172 <translation id=
"5419185025274123272">பயன்பாட்டை மீட்டமைக்க முடியவில்லை. தொடர்ந்து நீங்கள் பிழைத் தொடர்பான புகாரை அனுப்பலாம்.
</translation>
173 <translation id=
"544077782045763683">ஹோஸ்ட் இயங்கவில்லை.
</translation>
174 <translation id=
"5510035215749041527">இப்போது துண்டிக்கவும்
</translation>
175 <translation id=
"5537725057119320332">அனுப்பு
</translation>
176 <translation id=
"5593560073513909978">சேவை தற்காலிகமாக கிடைக்கவில்லை. பின்னர் மீண்டும் முயலவும்.
</translation>
177 <translation id=
"5601503069213153581">PIN
</translation>
178 <translation id=
"5619148062500147964">இந்தக் கணினியில்
</translation>
179 <translation id=
"5625493749705183369">இணையதளத்தில் பாதுகாப்பாக உங்கள் கணினிகளை அணுகுவதற்கு பிற கணினிகளை அணுகலாம் அல்லது உங்கள் பிற பயனர்களை அனுமதிக்கலாம்.
</translation>
180 <translation id=
"5702987232842159181">இணைக்கப்பட்டது:
</translation>
181 <translation id=
"5708869785009007625">தற்போது உங்கள் டெஸ்க்டாப்
<ph name=
"USER" /> உடன் பகிரப்படுகிறது.
</translation>
182 <translation id=
"5773590752998175013">இணைக்கப்பட்ட தேதி
</translation>
183 <translation id=
"579702532610384533">மீண்டும் இணை
</translation>
184 <translation id=
"5843054235973879827">இது ஏன் பாதுகாப்பானது?
</translation>
185 <translation id=
"5859141382851488196">புதிய சாளரம்...
</translation>
186 <translation id=
"6001953797859482435">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் புரவன் விருப்பத்தேர்வுகள்
</translation>
187 <translation id=
"6011539954251327702">உங்கள் கணினியை இணையத்தில் பாதுகாப்பாக பகிர குரோமோட்டிங் அனுமதிக்கும். இரு பயனர்களும் குரோமோட்டிங் பயன்பாட்டை இயக்க வேண்டும். அதை
<ph name=
"URL" /> இல் காணலாம்.
</translation>
188 <translation id=
"6040143037577758943">மூடு
</translation>
189 <translation id=
"6062854958530969723">ஹோஸ்ட் துவக்கம் தோல்வியடைந்தது.
</translation>
190 <translation id=
"6091564239975589852">விசைகளை அனுப்பு
</translation>
191 <translation id=
"6099500228377758828">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் சேவை
</translation>
192 <translation id=
"6167788864044230298">Chrome பயன்பாட்டின் அறிவிப்புகள்
</translation>
193 <translation id=
"6173536234069435147">எனது Google இயக்ககக் கோப்புகளைத் திறக்க முடியவில்லை.
</translation>
194 <translation id=
"6178645564515549384">தொலைநிலை உதவிக்கான நேட்டிவ் செய்தியிடல் ஹோஸ்ட்
</translation>
195 <translation id=
"6193698048504518729"><ph name=
"HOSTNAME" /> இல் இணைக்கவும்
</translation>
196 <translation id=
"6198252989419008588">PIN ஐ மாற்றவும்
</translation>
197 <translation id=
"6204583485351780592"><ph name=
"HOSTNAME" /> (காலாவதியானது)
</translation>
198 <translation id=
"6221358653751391898">Chrome இல் உள்நுழையவில்லை. உள்நுழைந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
</translation>
199 <translation id=
"6284412385303060032">பயனர்-சார்ந்த அமர்வில் இயங்கும் ஹோஸ்ட்டை மாற்றுவதன் மூலம், கர்ட்டைன் பயன்முறையை ஆதரிப்பதற்காக, கன்சோல் லாஜிக் திரையில் இயக்கப்படும் ஹோஸ்ட் நிறுத்தப்பட்டது.
</translation>
200 <translation id=
"629730747756840877">கணக்கு
</translation>
201 <translation id=
"6304318647555713317">க்ளையன்ட்
</translation>
202 <translation id=
"6381670701864002291">பிற விஷயங்கள்.
</translation>
203 <translation id=
"6398765197997659313">முழுத்திரையிலிருந்து வெளியேறு
</translation>
204 <translation id=
"6441316101718669559">இந்த இயங்குதளம் டெஸ்க்டாப் ஒருங்கிணைப்பை ஆதரிக்கவில்லை. நீங்கள் தொடர்ந்து இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம், ஆனால் பயனர் அனுபவம் குறைக்கப்படும்.
</translation>
205 <translation id=
"652218476070540101">இந்தக் கணினிக்கான PIN புதுப்பிக்கப்படுகிறது...
</translation>
206 <translation id=
"6527303717912515753">பகிர்
</translation>
207 <translation id=
"6541219117979389420">உங்கள் அடையாளம் (மின்னஞ்சல் முகவரி) மற்றும் Google இயக்ககத்தில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் பெயர்கள் மற்றும் பண்புகள் உள்ளிட்ட, தனிப்பட்ட தகவலை பயன்பாட்டுப் பதிவுகள் உள்ளடக்கலாம்.
</translation>
208 <translation id=
"6542902059648396432">சிக்கலைப் புகாரளி...
</translation>
209 <translation id=
"6550675742724504774">விருப்பத்தேர்வுகள்
</translation>
210 <translation id=
"6570205395680337606">பயன்பாட்டை மீட்டமைக்கவும். சேமிக்காதப் பணியை இழப்பீர்கள்.
</translation>
211 <translation id=
"6612717000975622067">Ctrl-Alt-Del ஐ அனுப்பு
</translation>
212 <translation id=
"6640610550128933069">கடைசியாக ஆன்லைனில்:
<ph name=
"DATE" /></translation>
213 <translation id=
"6668065415969892472">உங்கள் PIN புதுப்பிக்கப்பட்டது.
</translation>
214 <translation id=
"6681800064886881394">பதிப்புரிமை
2013 Google Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
</translation>
215 <translation id=
"6746493157771801606">வரலாற்றை அழி
</translation>
216 <translation id=
"6748108480210050150">அனுப்புநர்
</translation>
217 <translation id=
"677755392401385740">பயனருக்கான புரவன் தொடங்கியது:
<ph name=
"HOST_USERNAME" />.
</translation>
218 <translation id=
"6865175692670882333">பார்/திருத்து
</translation>
219 <translation id=
"6930242544192836755">மொத்த நேரம்
</translation>
220 <translation id=
"6939719207673461467">விசைப்பலகையைக் காட்டு/மறை.
</translation>
221 <translation id=
"6944854424004126054">சாளரத்தை மீட்டெடு
</translation>
222 <translation id=
"6965382102122355670">சரி
</translation>
223 <translation id=
"6985691951107243942"><ph name=
"HOSTNAME" /> க்கான தொலைநிலை இணைப்புகளை நிச்சயமாக முடக்க வேண்டுமா? மனம் மாறிவிட்டால், இணைப்புகளை மீண்டும் செயலாக்க, நீங்கள் அந்தக் கணினியை மீண்டும் பார்வையிட வேண்டியிருக்கும்.
</translation>
224 <translation id=
"6998989275928107238">பெறுநர்
</translation>
225 <translation id=
"7017806586333792422">பதிவுசெய்வதைத் தொடங்கு
</translation>
226 <translation id=
"7019153418965365059">அறியப்படாத ஹோஸ்ட் பிழை:
<ph name=
"HOST_OFFLINE_REASON" />.
</translation>
227 <translation id=
"701976023053394610">தொலைநிலை உதவி
</translation>
228 <translation id=
"7038683108611689168">பயன்பாட்டு புள்ளிவிவரங்களையும் சிதைவு அறிக்கைகளையும் சேகரிக்க எங்களை அனுமதிப்பதன் மூலம் குரோமோட்டிங்கை மேம்படுத்த உதவவும்.
</translation>
229 <translation id=
"712467900648340229">Cast சாதனத்துடன் இணைப்பதில் தோல்வி.
</translation>
230 <translation id=
"7144878232160441200">மீண்டும் முயலவும்
</translation>
231 <translation id=
"7149517134817561223">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஹோஸ்ட்டிற்கு கட்டளைகளை வழங்கும் பயன்பாடு.
</translation>
232 <translation id=
"7215059001581613786">நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கங்களைக் கொண்ட PIN ஐ உள்ளிடுக.
</translation>
233 <translation id=
"7312846573060934304">ஹோஸ்ட் ஆஃப்லைனில் உள்ளது.
</translation>
234 <translation id=
"7319983568955948908">பகிர்தலை நிறுத்து
</translation>
235 <translation id=
"7401733114166276557">Chrome தொலைநிலை டெஸ்க்டாப்
</translation>
236 <translation id=
"7434397035092923453">க்ளையன்ட்டிற்கு அணுகல் மறுக்கப்பட்டது:
<ph name=
"CLIENT_USERNAME" />.
</translation>
237 <translation id=
"7444276978508498879">க்ளையன்ட் இணைக்கப்பட்டது:
<ph name=
"CLIENT_USERNAME" />.
</translation>
238 <translation id=
"7606912958770842224">தொலைநிலை இணைப்புகளை இயக்கு
</translation>
239 <translation id=
"7649070708921625228">உதவி
</translation>
240 <translation id=
"7658239707568436148">ரத்து செய்
</translation>
241 <translation id=
"7665369617277396874">கணக்கைச் சேர்
</translation>
242 <translation id=
"7672203038394118626">இந்தக் கணினிக்கான தொலைநிலை இணைப்புகள் முடக்கப்பட்டன.
</translation>
243 <translation id=
"7693372326588366043">ஹோஸ்ட்களின் பட்டியலைப் புதுப்பி
</translation>
244 <translation id=
"7782471917492991422">உங்கள் கணினியின் சக்தி நிர்வகிப்பு அமைப்புகளைச் சரிபார்த்து, அது செயலற்று இருக்கும்போது முடங்குமாறு உள்ளமைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும்.
</translation>
245 <translation id=
"7810127880729796595">புள்ளிவிவரங்களைக் காட்டு (இணைப்பு:
<ph name=
"QUALITY" />)
</translation>
246 <translation id=
"7836926030608666805">தேவையான சில உறுப்புகள் காணவில்லை. Chrome இன் சமீபத்திய பதிப்பைத் தான் இயக்குகிறீர்கள் என்பதை உறுதிசெய்து மீண்டும் முயற்சிக்கவும்.
</translation>
247 <translation id=
"7868137160098754906">தொலைநிலைக் கணினிக்கான உங்கள் PIN ஐ உள்ளிடவும்.
</translation>
248 <translation id=
"7869445566579231750">இந்தப் பயன்பாட்டை இயக்குவதற்கான அனுமதி உங்களுக்கு இல்லை.
</translation>
249 <translation id=
"7948001860594368197">திரை விருப்பங்கள்
</translation>
250 <translation id=
"7970576581263377361">அங்கீகரிக்க முடியவில்லை. Chromium இல் மீண்டும் உள்நுழையவும்.
</translation>
251 <translation id=
"8073845705237259513">Chrome தொலைநிலை டெஸ்க்டாபைப் பயன்படுத்த, உங்கள் சாதனத்தில் Google கணக்கைச் சேர்க்க வேண்டும்.
</translation>
252 <translation id=
"80739703311984697">ஒரு மூன்றாம் தரப்பு இணையதளத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று தொலைநிலை ஹோஸ்ட் கேட்கிறது. தொடர்வதற்கு, இந்த முகவரியை அணுக குரோமோட்டிங்கிற்கு கூடுதல் அனுமதிகளை நீங்கள் வழங்க வேண்டும்:
</translation>
253 <translation id=
"809687642899217504">எனது கணினிகள்
</translation>
254 <translation id=
"811307782653349804">எங்கிருந்தும் உங்கள் சொந்தக் கணினியை அணுகலாம்.
</translation>
255 <translation id=
"8116630183974937060">பிணையப் பிழை ஏற்பட்டது. உங்கள் சாதனம் ஆன்லைனில் உள்ளதா என்பதைச் சரிபார்த்து மீண்டும் முயற்சிக்கவும்.
</translation>
256 <translation id=
"8178433417677596899">ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு திரையைப் பகிர்தல், தொலைநிலை தொழில்நுட்ப ஆதரவில் சிறப்பாக செயல்படும்.
</translation>
257 <translation id=
"8187079423890319756">பதிப்புரிமை
2013 Chromium உருவாக்குநர்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
</translation>
258 <translation id=
"8196755618196986400">மேற்கொண்டு உங்களைத் தொடர்புகொள்வதற்கு, நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு கருத்திலும் உங்கள் மின்னஞ்சல் முகவரி இணைக்கப்படும்.
</translation>
259 <translation id=
"8244400547700556338">எப்படி என அறிக.
</translation>
260 <translation id=
"8261506727792406068">நீக்கு
</translation>
261 <translation id=
"8355326866731426344">இந்த அணுகல் குறியீடு
<ph name=
"TIMEOUT" /> வினாடியில் காலாவதியாகி விடும்.
</translation>
262 <translation id=
"8355485110405946777">உங்கள் சிக்கலைத் தீர்ப்பதற்கு உதவ, பயன்பாட்டுப் பதிவுகளைச் சேர்க்கவும் (பதிவுகள் தனிப்பட்ட தகவலைக் கொண்டிருக்கலாம்).
</translation>
263 <translation id=
"837021510621780684">இந்தக் கணினியிலிருந்து
</translation>
264 <translation id=
"8383794970363966105">குரோமோட்டிங்கைப் பயன்படுத்த, உங்கள் சாதனத்தில் Google கணக்கைச் சேர்க்க வேண்டும்.
</translation>
265 <translation id=
"8386846956409881180">தவறான OAuth நற்சான்றுகளுடன் ஹோஸ்ட் உள்ளமைக்கப்பட்டுள்ளது.
</translation>
266 <translation id=
"8445362773033888690">Google Play Store இல் காட்டு
</translation>
267 <translation id=
"8509907436388546015">டெஸ்க்டாப் ஒருங்கிணைப்புச் செயல்முறை
</translation>
268 <translation id=
"8513093439376855948">தொலைநிலை ஹோஸ்ட் மேலாண்மைக்கான நேட்டிவ் செய்தியிடல் ஹோஸ்ட்
</translation>
269 <translation id=
"8525306231823319788">முழுத்திரை
</translation>
270 <translation id=
"8548209692293300397">நீங்கள் இதற்கு முன்பு
<ph name=
"USER_NAME" /> (
<ph name=
"USER_EMAIL" />) என உள்நுழைந்துள்ளீர்கள். அந்தக் கணக்கில் உங்கள் கணினிகளை அணுக, அந்தக் கணக்கினைக் கொண்டு
<ph name=
"LINK_BEGIN" />Google Chrome இல் உள்நுழைக
<ph name=
"LINK_END" /> மற்றும் Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை மீண்டும் நிறுவுக.
</translation>
271 <translation id=
"8642984861538780905">மோசமில்லை
</translation>
272 <translation id=
"8712909229180978490">Google இயக்ககத்தில் ஆன்லைனில் நான் சேமித்த கோப்புகள் இல்லை.
</translation>
273 <translation id=
"8759753423332885148">மேலும் அறிக.
</translation>
274 <translation id=
"894763922177556086">நன்று
</translation>
275 <translation id=
"897805526397249209">வேறு கணினிக்குத் தொலைநிலை இணைப்புகளைச் செயலாக்க, குரோமோட்டிங்கை நிறுவி “
<ph name=
"BUTTON_NAME" />” ஐக் கிளிக் செய்க.
</translation>
276 <translation id=
"8998327464021325874">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் புரவன் கட்டுப்படுத்தி
</translation>
277 <translation id=
"9016232822027372900">எப்படியும் இணை
</translation>
278 <translation id=
"906458777597946297">சாளரத்தை பெரிதாக்கு
</translation>
279 <translation id=
"9126115402994542723">இந்தச் சாதனத்தை, இந்த ஹோஸ்டுடன் இணைக்கும்போது PIN ஐ மீண்டும் கேட்க வேண்டாம்.
</translation>
280 <translation id=
"9149992051684092333">உங்கள் டெஸ்க்டாப் பகிர்தலைத் தொடங்க, கீழே உள்ள அணுகல் குறியீட்டை உங்களுக்கு உதவுபவரிடம் வழங்குக.
</translation>
281 <translation id=
"9188433529406846933">அங்கீகரி
</translation>
282 <translation id=
"9213184081240281106">தவறான ஹோஸ்ட் உள்ளமைவு.
</translation>
283 <translation id=
"951991426597076286">நிராகரி
</translation>
284 <translation id=
"979100198331752041"><ph name=
"HOSTNAME" /> இல் உள்ள Chrome தொலைநிலை டெஸ்க்டாப் காலாவதியானது, அதைப் புதுப்பிக்க வேண்டும்.
</translation>
285 <translation id=
"985602178874221306">Chromium அங்கீகரிப்பாளர்கள்
</translation>
286 <translation id=
"992215271654996353"><ph name=
"HOSTNAME" /> (கடைசியாக ஆன்லைனில் இருந்தது:
<ph name=
"DATE_OR_TIME" />)
</translation>